Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எச்சரிக்கை


 கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எச்சரிக்கை


கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள 09 முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க குறித்த வைத்தியசாலை நிர்வாகம் தயாராகியுள்ளது. இது தொடர்பான எச்சரிக்கைக் கடிதம் இன்று (14) வெள்ளிக்கிழமை சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை பணிப்பாளர் எனக் குறிப்பிட்டு கையொப்பமிடப்பட்ட இந்தக் கடிதத்தில், பிரதிப் பணிப்பாளரின் முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் நிர்வாகப் பணிப்பாளர் ஆகியோருக்கு இதன் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.


சுகாதாரப் பணி உதவியாளர் சீருடை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

"கடந்த ஓகஸ்ட் 6ஆம் திகதி சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டிருந்த நீங்கள், கடமை பொறுப்பேற்ற அன்றே, சுகாதார அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சின் சுற்றுநிரூபங்களுக்கு அமைவாக சீருடை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டீர்கள். இருப்பினும், சுற்றுநிரூபத்தைப் பின்பற்றாமல் கடமைக்கு சமூகமளிப்பது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நீங்கள் அனைவரும் தகுதிகாண் காலப் பகுதிக்குள் உட்பட்டவர்கள் என்பதை நினைவூட்டுகிறோம். சீருடை தொடர்பான சுற்றறிக்கை வழிகாட்டல்களைப் பின்பற்றி உடனடியாகக் கடமைக்கு சமூகமளிக்குமாறு பணிக்கப்படுகின்றீர்கள். தவறும் பட்சத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவீர்கள்."


KR TV Network & KR TV Lankan Voice

உள்நாட்டுச் செய்தி


කල්මුණේ උතුරු මූලික රෝහලේ මුස්ලිම් කාන්තා සෞඛ්‍ය සේවිකාවන්ට එරෙහිව විනය පියවර ගැනීමට සූදානමක්


කල්මුණේ උතුරු මූලික රෝහලට අලුතින් පත් වූ මුස්ලිම් කාන්තා සෞඛ්‍ය සේවිකාවන් 09 දෙනෙකුට එරෙහිව විනය පියවර ගැනීමට රෝහල් පරිපාලනය සූදානම් වේ. මේ සම්බන්ධයෙන් දැනුම් දෙන ලිපියක් අද (14) සිකුරාදා අදාළ සේවිකාවන්ට தனித்தனியாக ලබා දී ඇත. රෝහල් අධ්‍යක්ෂවරයා ලෙස සඳහන් කර අත්සන් තබා ඇති මෙම ලිපියේ නියෝජ්‍ය අධ්‍යක්ෂවරයාගේ රබර් මුද්‍රාව තබා ඇත. සෞඛ්‍ය අමාත්‍යාංශයේ ලේකම්වරයා, සෞඛ්‍ය සේවා අධ්‍යක්ෂ ජනරාල්වරයා සහ සෞඛ්‍ය අමාත්‍යාංශයේ පරිපාලන අධ්‍යක්ෂවරයා වෙත මෙම ලිපියේ පිටපත් යවා ඇත.


'සෞඛ්‍ය සේවක නිල ඇඳුම සම්බන්ධව' යනුවෙන් මාතෘකා කර ඇති මෙම ලිපියේ මෙසේ දැක්වේ:

"සෞඛ්‍ය අමාත්‍යාංශය මගින් පසුගිය අගෝස්තු 6 වැනි දින ඔබ අප රෝහලට සෞඛ්‍ය සේවිකාවන් ලෙස පත් කර තිබුණි. ඔබ සේවයට වාර්තා කළ දිනම සෞඛ්‍ය අමාත්‍යාංශය සහ රාජ්‍ය පරිපාලන අමාත්‍යාංශය විසින් නිකුත් කර ඇති චක්‍රලේඛවලට අනුකූලව නිල ඇඳුම් අඳින ලෙස උපදෙස් ලබා දී තිබුණි. කෙසේ වෙතත්, චක්‍රලේඛය අනුගමනය නොකර සේවයට වාර්තා කිරීම සම්බන්ධයෙන් පැමිණිලි ලැබී ඇත. ඔබ සැම අත්හදා බැලීමේ කාලසීමාව තුළ සිටින සේවකයින් බව මතක් කර දෙනු ලැබේ. සෞඛ්‍ය සේවකයින් සඳහා වන නිල ඇඳුම් සම්බන්ධ චක්‍රලේඛයේ මාර්ගෝපදේශ අනුගමනය කර වහාම සේවයට වාර්තා කරන ලෙස නියෝග කරනු ලැබේ. අතපසු වුවහොත් විනය පියවරවලට යටත් වනු ඇත."


KR TV Network & KR TV Lankan Voice

දේශීය පුවත


Kalmunai North Base Hospital Prepares for Disciplinary Action Against Muslim Female Health Assistants


The administration of the Kalmunai North Base Hospital is prepared to take disciplinary action against nine newly appointed Muslim female health assistants. A letter regarding this matter was handed over to each of them individually today, Friday (14). The letter, signed under the title of Hospital Director, bears the stamp of the Deputy Director. Copies of this letter have been sent to the Secretary of the Ministry of Health, the Director General of Health Services, and the Administrative Director of the Ministry of Health.


Titled 'Regarding the Health Assistant Uniform', the letter states:

"You were appointed to our hospital by the Ministry of Health on August 6. On the day you assumed duties, you were instructed to wear the uniform in accordance with the circulars issued by the Ministry of Health and the Ministry of Public Administration. However, complaints have been received regarding your reporting for duty without following the circular. You are reminded that you are all within the probationary period. You are ordered to report for duty while following the guidelines of the circular regarding the uniform for health assistants. Failure to do so will result in disciplinary action."


KR TV Network & KR TV Lankan Voice

Domestic News

Comments