Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

பொலன்னறுவை - தம்பாலை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி, மற்றவர் கவலைக்கிடம்


 பொலன்னறுவை - தம்பாலை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி, மற்றவர் கவலைக்கிடம்


பொலன்னறுவை மாவட்டம் தம்பாலை பிரதேசத்தில் இருந்து சுங்காவில் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று மாலை வேளையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


KR TV Network & KR TV Lankan Voice

உள்நாட்டுச் செய்தி


පොළොන්නරුව - තඹල ප්‍රදේශයේදී මෝටර් රීසිල් අනතුරක්: එක් අයෙකු මරුට, අනෙකා බරපතළ තත්ත්වයෙන් රෝහලේ


පොළොන්නරුව දිස්ත්‍රික්කයේ තඹල ප්‍රදේශයේ සිට සුංගාවි දෙසට ගමන් කරමින් තිබූ මෝටර් රථයක් (මෝටර් சைக்கிள்) අද සනස් වරුවේ වේගය පාලනය කරගත නොහැකිව ගසක ගැටී ඇත. මෙම අනතුරින් එහි ගමන් කළ එක් අයෙකු එම ස්ථානයේදීම ජීවිතක්ෂයට පත්ව ඇති අතර, අනෙක් පුද්ගලයා ඉතා බරපතළ තත්ත්වයෙන් රෝහල්ගත කර ඇත.


KR TV Network & KR TV Lankan Voice

දේශීය පුවත


Motorcycle Accident in Polonnaruwa Thambala Area: One Dead, Another Critically Injured in Hospital


A motorcycle traveling from the Thambala area in Polonnaruwa District towards Sungawila lost control this evening and crashed into a tree. One person traveling on it died on the spot, while another was admitted to the hospital in critical condition.


KR TV Network & KR TV Lankan Voice

Domestic News

Comments