Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ஹெலிகாப்டர் அருகில் பயணிகள் விமானம்: அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக FAA தகவல்


 அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ஹெலிகாப்டர் அருகில் பயணிகள் விமானம்: அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக FAA தகவல்


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பயணித்த 'மரைன் 1' அதிகாரப்பூர்வ ஹெலிகாப்டர், பயணிகள் விமானம் ஒன்றுடன் மோதும் அபாயக் கட்டத்தைத் தாண்டி பாதுகாப்பாகச் சென்றுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


வெள்ளை மாளிகையிலிருந்து ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தை நோக்கி ஹெலிகாப்டர் பறந்தபோது, ரொனால்ட் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட என்வோய் ஏர் (அமெரிக்கன் ஏர்லைன்ஸ்) பயணிகள் விமானம் பாதுகாப்பான எல்லைக்கு அருகில் வந்துள்ளது.


விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் விமானிகளுக்கும் இடையிலான தகவல் தொடர்பு பலவீனம் காரணமாகவே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. எவ்வாறாயினும், ஜனாதிபதிக்கோ அல்லது விமானத்தில் இருந்தவர்களுக்கோ எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என்றும், இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) தெரிவித்துள்ளது.


செய்தி அறிக்கை: பர்ஹானா பதுறுதீன்

KR TV Network

சர்வதேச செய்தி


#ඇමරිකානු ජනාධිපති ට්‍රම්ප් ගමන් ගත් හෙලිකොප්ටරය අසලින් මගී ගුවන් යානයක්: අනතුරක් නූලෙන් වැළකෙයි


ඇමරිකානු ජනාධිපති ඩොනල්ඩ් ට්‍රම්ප් මහතා ගමන් ගත් 'මැරීන් 1' නිල හෙලිකොප්ටර් යානය, මගී ගුවන් යානයක් අසලින් ගමන් කිරීමෙන් සිදු වීමට ගිය අනතුරක් වැළකී ඇති බව ඇමරිකානු මාධ්‍ය වාර්තා කරයි.


ජනාධිපතිවරයා රැගෙන ධවල මන්දිරයේ සිට ඇන්ඩෲස් ගුවන් හමුදා කඳවුර දෙසට ගමන් කරමින් තිබූ හෙලිකොප්ටරය අසලට, රොනල්ඩ් රේගන් වොෂිංටන් ජාතික ගුවන්තොටුපළෙන් පිටත්වූ මගී ගුවන් යානයක් පැමිණ තිබේ.


ගුවන් ගමනාගමන පාලකවරුන් සහ ගුවන් නියමුවන් අතර ඇති වූ තොරතුරු සන්නිවේදන ගැටලුවක් හේතුවෙන් මෙම තත්ත්වය හටගෙන ඇත. කෙසේ වෙතත්, ජනාධිපතිවරයාට හෝ එහි සිටි කිසිවෙකුටත් අනතුරක් සිදුවී නොමැති අතර, සිද්ධිය සම්බන්ධයෙන් ෆෙඩරල් ගුවන් සේවා පරිපාලනය (FAA) පරීක්ෂණ ආරම්භ කර ඇත.


පුවත් වාර්තාව: ෆර්හානා බදුර්දීන්

KR TV Network

ජාත්‍යන්තර පුවත්


#Trump's Marine One Helicopter Avoids Near-Miss Incident with Passenger Jet


A official military helicopter carrying US President Donald Trump experienced a brief loss of separation with a commercial passenger jet over Washington, US media reported.


The incident occurred while Marine One was flying President Trump from the White House to Joint Base Andrews, as an Envoy Air passenger jet bound for Florida departed from Ronald Reagan Washington National Airport.


Initial reports indicate that a communication gap between air traffic controllers and pilots led to the aircraft flying closer than permitted. The Federal Aviation Administration (FAA) confirmed that the President was never in danger and that investigations into the incident are currently underway.


Reported by: Farhana Badurdeen

KR TV Network

International News

Comments