Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

பிரபல பாகிஸ்தான் டிக்டாக் பிரபலம் சம்சோ பிபி (Shamso Bibi - 30), 'ஆயிஷா கிலாமானா' (Ayesha Gilamana)இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்

 


பிரபல பாகிஸ்தான் டிக்டாக் பிரபலம் சம்சோ பிபி (Shamso Bibi - 30), 'ஆயிஷா கிலாமானா' (Ayesha Gilamana) என்ற கணக்கு பெயர் மூலம் பெருமளவிலான பின்தொடர்பாளர்களைப் பெற்றவர். இவர் இஸ்லாமாபாத்திற்கு அருகிலுள்ள Taxila பகுதியின் பஸ்சல் ரோட்டில் (Busal Road) மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்


ஆயிஷா கிலாமானா தனது தோழியுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகள் அவரது காரை இடைமறித்துத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


 இக்கொலைத் தொடர்பு தொடர்பாகப் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, நிதித் தகராறு (Financial dispute) அல்லது தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


 குற்றச் செயலில் ஈடுபட்டுத் தப்பிச் சென்ற கொலையாளிகளைக் கைது செய்யப் பொலிஸார் தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.


 சர்வதேசச் செய்தி


KR TV Network | KR TV Lankan Voice


#Pakistani TikTok Star Shamso Bibi Shot Dead Near Islamabad; Police Launch Hunt for Gunmen


Pakistani TikTok creator Shamso Bibi (30), widely known by her social media handle 'Ayesha Gilamana', was shot dead near Islamabad (Taxila region) by unidentified armed assailants on a motorcycle.


 Ayesha was traveling in a vehicle with a female companion when armed gunmen intercepted the car and opened fire. She sustained fatal gunshot wounds and succumbed to her injuries at the scene.


 Law enforcement authorities have registered a murder case and launched a comprehensive investigation.


 Preliminary police probes suggest the murder may be linked to a financial dispute or personal dispute.


 Special police teams have been deployed to track down and arrest the fleeing gunmen.


 International News


KR TV Network | KR TV Lankan Voice


#ඉස්ලාමාබාද් අසලදී පාකිස්ථාන ටික්ටොක් තරුවක් වන ෂම්සෝ බිබී වෙඩිතබා ඝාතනය කරයි!


'අයේෂා ගිලමානා' (Ayesha Gilamana) යන නමින් සමාජ මාධ්‍ය තුළ ප්‍රසිද්ධියට පත් පාකිස්ථාන ටික්ටොක් නිර්මාණකාරිනියක වන ෂම්සෝ බිබී (Shamso Bibi - 30), ඉස්ලාමාබාද් ආසන්නයේදී (තක්සිලා ප්‍රදේශයේදී) කුරිරු ලෙස වෙඩිතබා ඝාතනය කර ඇත.


ඇය සිය මිතුරියක සමඟ මෝටර් රථයකින් ගමන් කරමින් සිටියදී යතුරුපැදියකින් පැමිණි සන්නද්ධ තුවක්කුකරුවන් පිරිසක් රථය හරස්කර වෙඩි ප්‍රහාරයක් එල්ල කර ඇත. ප්‍රහාරයෙන් බරපතල තුවාල ලැබූ ඇය එම ස්ථානයේදීම මියගොස් තිබේ.


 මෙම ඝාතනය සම්බන්ධයෙන් පොලිසිය විසින් නඩුවක් ලියාපදිංචි කර පරීක්ෂණ ආරම්භ කර ඇත.


 මූලික පොලිස් පරීක්ෂණවලට අනුව මුදල් ආරවුලක් හෝ පෞද්ගලික වෛරයක් මත මෙම ඝාතනය සිදුවන්නට ඇති බවට සැකකෙරේ.


 ඝාතනය සිදුකර පලාගිය තුවක්කුකරුවන් අත්අඩංගුවට ගැනීම සඳහා පොලිස් කණ්ඩායම් කිහිපයක් යොදවා තිබේ.


ජාත්‍යන්තර පුවත්

 KR TV Network | KR TV Lankan Voice

Comments