Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சை முடிவுகள் இன்று இணையத்தில் வெளியீடு - பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு!

 


2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சை முடிவுகள் இன்று இணையத்தில் வெளியீடு - பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு!


2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் இன்று (02) இணையவழியில் வெளியிடப்படும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் அறிவித்துள்ளார்.


இதற்கமைய, பரீட்சார்த்திகள் தமது பெறுபேறுகளைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தின் ஊடாகப் பார்வையிட முடியும்.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி


2026 වසරේ 5 වසර ශිෂ්‍යත්ව විභාග ප්‍රතිඵල අද (02) අන්තර්ජාලයට - විභාග කොමසාරිස් ජනරාල්ගෙන් නිවේදනයක්!


2026 වසරේ 5 ශිෂ්‍යත්ව විභාගයේ ප්‍රතිඵල අද (02) දින අන්තර්ජාලයට නිකුත් කරන බව විභාග කොමසාරිස් ජනරාල්වරයා නිවේදනය කර ඇත.


ඒ අනුව, විභාග අපේක්ෂකයින්ට විභාග දෙපාර්තමේන්තුවේ නිල වෙබ් අඩවිය හරහා තම ප්‍රතිඵල පරීක්ෂා කර බැලීමේ පහසුකම සලසා දී තිබේ.


කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක් | දේශීය පුවත් 


Results of the 2026 Grade 5 Scholarship Examination to Be Released Online Today (02) – Commissioner General of Examinations Announces!


The results of the 2026 Grade 5 Scholarship Examination will be released online today (02), the Commissioner General of Examinations has announced.


Accordingly, candidates will be able to view their results on the official website of the Department of Examinations.


KRTV Network | Local News

Comments