இலங்கையின் கல்வித்துறையை டிஜிட்டல்மயமாக்க சீனாவிடம் இருந்து புதிய ஆதரவு – 500 பள்ளிகளில் 900 ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்க சீனா இணக்கம்!
இலங்கையின் கல்வித்துறையை டிஜிட்டல்மயமாக்க சீனாவிடம் இருந்து புதிய ஆதரவு – 500 பள்ளிகளில் 900 ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்க சீனா இணக்கம்!
இலங்கையின் கல்வித்துறையை டிஜிட்டல்மயமாக்கும் வேலைத்திட்டத்திற்கு சீனாவின் முழுமையான ஆதரவை வழங்குவதுடன், நாடு முழுவதும் உள்ள 500 பாடசாலைகளில் 900 ஸ்மார்ட் வகுப்பறைகளை (Smart Classrooms) அமைப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் உபகரண உதவிகளை வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியா ஆகியோருக்கு இடையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போதே இந்த முக்கிய விடயம் தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின்போது, கல்வி, டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.ppஅடுத்த ஆண்டு (2027) இலங்கை–சீனா இராஜதந்திர உறவுகளுக்கு 70 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் பரிமாற்றங்களையும் கொண்டாடும் வகையிலான திட்டங்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசிய / கல்விச் செய்தி
ශ්රී ලංකාවේ ඩිජිටල් අධ්යාපන ක්රියාවලියට චීනයෙන් නව සහයක් – පාසල් 500ක ස්මාර්ට් පන්ති කාමර 900ක් ඉදි කිරීමට එකඟතාව!
ශ්රී ලංකාවේ අධ්යාපන ක්ෂේත්රය ඩිජිටල්කරණය කිරීමේ වැඩසටහනට චීනයේ පූර්ණ සහයෝගය ලබා දීමට නියමිත අතර, ඒ යටතේ දිවයින පුරා පාසල් 500ක ස්මාර්ට් පන්ති කාමර 900ක් ඉදිකිරීම සඳහා අවශ්ය තාක්ෂණික සහ උපකරණ ආධාර සැපයීමට චීනය එකඟ වී තිබේ.
ශ්රී ලංකාවේ නව චීන තානාපති වෙයි හුවාසියාං (Wei Huaxiang) මහතා සහ අග්රාමාත්ය ආචාර්ය හරිනි අමරසූරිය අතර අරලියගහ මන්දිරයේදී පැවති නිල සාකච්ඡාවකදී මෙම වැදගත් කරුණු කෙරෙහි අවධානය යොමු කර ඇත.
මෙහිදී අධ්යාපනය, ඩිජිටල්කරණය සහ සංවර්ධන අංශවල ද්විපාර්ශ්වික සහයෝගීතාව තවදුරටත් ශක්තිමත් කර ගැනීම පිළිබඳව පුළුල් ලෙස සාකච්ඡා කෙරිණි.
මෙහිදී ලංකා-චීන ද්විපාර්ශ්වික රාජ්ය තාන්ත්රික සබඳතාවලට ලו 70 වසරක් පිරීම නිමිත්තෙන් දෙරට අතර මිත්රත්වය තවදුරටත් වර්ධනය කර ගැනීම සඳහා ක්රියාත්මක කිරීමට නියමිත වැඩසටහන් පිළිබඳවත් අවධානය යොමු විය.
කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක් ජාතික / අධ්යාපන පුවත්
Fresh Support from China for Sri Lanka’s Digital Education: Agreement Reached to Build 900 Smart Classrooms Across 500 Schools!
China has expressed its commitment to supporting Sri Lanka's digital education transformation by assisting in the establishment of 900 smart classrooms across 500 schools nationwide.
These key developments were discussed during a meeting between the newly appointed Chinese Ambassador to Sri Lanka, Wei Huaxiang, and Prime Minister Dr. Harini Amarasuriya held at Temple Trees.
Discussions focused heavily on deepening bilateral cooperation in education, digital transformation, and sustainable development.
The discussions also touched upon upcoming commemorative milestones, as next year marks the 70th anniversary of Sri Lanka-China diplomatic relations, paving the way for enhanced collaborative initiatives.
KRTV Network | National / Education News

Comments