Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

92 வயதில் இஸ்லாத்தை தழுவிய மூதாட்டி - அண்டை வீட்டாரின் நற்பண்பால் ஈர்க்கப்பட்ட நெகிழ்ச்சிச் சம்பவம்!


 92 வயதில் இஸ்லாத்தை தழுவிய மூதாட்டி - அண்டை வீட்டாரின் நற்பண்பால் ஈர்க்கப்பட்ட நெகிழ்ச்சிச் சம்பவம்!


92 வயது முதியவர் ஒருவர் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


அண்டை வீட்டாரின் நற்பண்புகள் மற்றும் மனிதநேயமிக்க செயல்களால் ஈர்க்கப்பட்டே இந்த மூதாட்டி தனது 92ஆவது வயதில் இஸ்லாத்தைத் தழுவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்hளது.


மனித உறவுகளையும் நல்லொழுக்கங்களையும் அடிப்படையாகக் கொண்ட இந்தச் சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க்  உலகச் செய்தி


වයස අවුරුදු 92 දී ඉස්ලාම වැළඳගත් මුතුන් මිත්තෙක් - අසල්වැසියන්ගේ ගුණධර්ම නිසා ඇති වූ සංවේදී සිදුවීමක්!


වයස අවුරුදු 92 ක් වන මුතුන් මිත්තෙක් ඉස්ලාම් දහම වැළඳගත් සංවේදී සිදුවීමක් වාර්තා වී තිබේ.


අසල්වැසියන්ගේ යහපත් ගුණාංග සහ මානුෂීය ක්‍රියාකාරකම් හේතුවෙන් ආකර්ෂණය වී ඇති මෙම මුතුන් මිත්තා සිය 92 වන වියේදී ඉස්ලාම් දහම වැළඳගෙන ඇති බව සඳහන් වේ.


මානුෂීය සබඳතා සහ යහපත් හැසිරීම් මත පදනම් වූ මෙම සිදුවීම බොහෝ දෙනෙකුගේ වැරැද්දට` ලක්ව තිබේ.


කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක් | ලෝක පුවත් 


Elderly Woman Embraces Islam at 92: A Touching Incident Inspired by Neighbors' Good Virtues!


An elderly woman has embraced Islam at the age of 92 in a touching development.


Reports indicate that she chose to accept Islam after being deeply inspired by the noble character and compassionate behavior of her neighbors.


This heartwarming event, rooted in human relations and good values, has deeply resonated with many.


KRTV Network | World News

Comments