Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

இலங்கையின் முதலாவது பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) தேசிய மின்சாரக் கட்டமைப்புடன் இணைப்பு - ஜனாதிபதி அநுராதபுரத்தில் உத்தியோகபூர்வமாகத் தொடக்கி வைத்தார்!











இலங்கையின் முதலாவது பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) தேசிய மின்சாரக் கட்டமைப்புடன் இணைப்பு - ஜனாதிபதி அநுராதபுரத்தில் உத்தியோகபூர்வமாகத் தொடக்கி வைத்தார்!


இலங்கை முழுவதும் 160 மெகாவாட் / 640 மெகாவாட் மணிநேர வலுசக்தி கட்டமைப்புகளை உருவாக்கும் திட்டத்தின் கீழ், அநுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்ட 10 மெகாவாட் / 40 மெகாவாட் மணிநேர மின்கல வலுசக்தி களஞ்சிய கட்டமைப்பை தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கும் நிகழ்வு இன்று (18) முற்பகல் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.


வலுசக்தி சேமிப்பு மின்கல கட்டமைப்புத் தொழில்நுட்பமானது தற்போதைய வலுசக்தி துறையில் உள்ள மிகச்சிறப்பான மற்றும் மிகவும் செயற்திறனுள்ள தொழில்நுட்பமாகும்.


பகல் வேளையில் உற்பத்தியாகும் மேலதிக சக்தியைச் சேமித்து, இரவு வேளையில் மின்சாரத் தேவை அதிகமாகும் சந்தர்ப்பத்தில் தேசிய மின்கட்டமைப்பிற்கு வழங்குவது இத்தொழில்நுட்பத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.


அதிகளவில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைப் பயன்படுத்தி குறைந்த உற்பத்திச் செலவில் மக்களுக்கு நியாயமான விலையில் மின்சார வழங்குவதையும், தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவதையும் இத்திட்டம் நனவாக்குகின்றது. இதற்குக் பங்களிப்பு வழங்கிய 'ஸ்டோர்எக்ஸ்' (StoreX) தனியார் நிறுவனம், வலுசக்தி அமைச்சு, நிலைபெறுதகு வலு அதிகாரசபை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் இதன்போது நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசிய / எரிசக்திச் செய்தி


දිවයින පුරා මෙගාවොට් 160 ක බැටරි බලශක්ති ගබඩා ව්‍යාපෘතිය යටතේ අනුරාධපුරයේ ඉදිකළ මෙගාවොට් 10 ක පද්ධතිය ජාතික විදුලිබල පද්ධතියට එක් කෙරේ!


ශ්‍රී ලංකාව පුරා මෙගාවොට් 160/මෙගාවොට් පැය 640ක බලශක්ති පද්ධති ඉදිකිරීමේ ව්‍යාපෘතිය යටතේ අනුරාධපුරයේ ඉදිකරන ලද මෙගාවොට් 10 / මෙගාවොට් පැය 40ක බැටරි බලශක්ති ගබඩා පද්ධතිය ජාතික විදුලිබල පද්ධතියට සම්බන්ධ කිරීමේ අවස්ථාවට අද (18) පෙරවරුවේ එක්වීමි.


බලශක්ති ගබඩා කිරීමේ බැටරි පද්ධති තාක්ෂණය වත්මන් බලශක්ති ක්ෂේත්‍රයේ ඇති සුවිශේෂම සහ වඩාත් කාර්යක්ෂම තාක්ෂණය වේ.


දිවා කාලයේ නිපදවන අතිරික්ත බලය ගබඩාකර රාත්‍රී කාලයේ විදුලි ඉල්ලුම වැඩි අවස්ථාවට ජාතික පද්ධතියට මුදා හැරීම මෙම තාක්ෂණයේ විශේෂත්වයයි.


වැඩි වශයෙන් සුනිත්‍ය බලය උපයෝගී කර ගනිමින්, පවිත්‍ර විදුලිබල ජනනය සහ අඩු ජනන පිරිවැයක් තුළින් සාධාරණ මිලකට ජනතාවට විදුලිය ලබා දීම මෙන්ම අඛණ්ඩ විදුලිබල සැපයුමක් සහතික කිරීමේ රජයේ ප්‍රතිපත්තිය තහවුරු කෙරේ. ඊට දායකත්වය ලබා දුන් 'ස්ටෝර්එක්ස්' (Storex) පෞද්ගලික සමාගමටත්, බලශක්ති අමාත්‍යාංශය සහ සුනිත්‍ය බලශක්ති අධිකාරිය ඇතුළු සියලු පාර්ශ්වයන් වෙතත් කෘතවේදීත්වය පළ කරනු ලැබේ.


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක්   ජාතික / බලශක්ති පුවත්


 Anuradhapura 10 MW Battery Energy Storage System Connected to the National Grid Under Island-Wide Project!


This morning (18), I participated in the event marking the commissioning and connection to the National Grid of the 10 MW / 40 MWh Battery Energy Storage System constructed in Anuradhapura under the island-wide project to establish 160 MW / 640 MWh of energy storage capacity.


Battery energy storage technology is one of the most significant and efficient technologies in the modern energy sector.


Its key advantage is the ability to store surplus electricity generated during the daytime and release it to the National Grid during periods of high electricity demand at night.


This initiative reinforces the government's policy of ensuring access to affordable electricity through increased utilization of sustainable energy, clean power generation, and reduced costs, while securing a reliable and continuous power supply. Special appreciation was extended to StoreX (Pvt) Ltd, the Ministry of Energy, the Sri Lanka Sustainable Energy Authority, and all stakeholders for their valuable contributions.


KRTV Network | National / Energy News

Comments