Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பு ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச) கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் குதிப்பு!


 கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பு ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச) கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் குதிப்பு!

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியினரால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்ற முன்னெடுக்கப்பட்டுள்ளது.


நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய பிரமுகர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பங்குகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன.


போராட்டக்காரர்களின் வருகையினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியதுடன், பாதுகாப்பிற்காகக் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி


කොළඹ කොටුව දුම්රිය ස්ථානය ඉදිරිපිට සමගි ජන බලවේගයෙන් (සෙජිබී) විරෝධතාවක්!

කොළඹ කොටුව දුම්රිය ස්ථානය අසලදී සමගි ජන බලවේගය (SJB) විසින් දැවැන්ත විරෝධතා ව්‍යාපාරයක් දියත් කර තිබේ.


රටේ පවතින වත්මන් ආර්ථික හා දේශපාලන තත්ත්වයන් මෙන්ම රජයේ ක්‍රියාමාර්ග වලට එරෙහිව විවිධ ඉල්ලීම් මුල් කරගනිමින් මෙම විරෝධතාව සංවිධානය කර ඇත.


සමගි ජන බලවේගයේ ප්‍රධානීන්, පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් සහ ආධාරකරුවන් සහභාගී වූ මෙම විරෝධතාව අතරතුර රජයට එරෙහිව විවිධ සටන් පාඨ නංවන ලදී.


විරෝධතාකරුවන්ගේ පැමිණීම හේතුවෙන් එම ප්‍රදේශයේ මද වේලාවක් උණුසුම් තත්ත්වයක් හටගත් අතර, ආරක්ෂාව සලසමින් පොලිසියද යොදවා තිබුණි.


කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක් | දේශීය පුවත්


SJB Stages Protest in Front of Colombo Fort Railway Station!

The Samagi Jana Balawegaya (SJB) has staged a demonstration in front of the Colombo Fort Railway Station.


The protest was organized to voice opposition against the government's current policies and handling of economic and political issues, while putting forward several demands.


Key figures, parliamentarians, and supporters of the SJB participated in the demonstration, raising slogans against the administration.


The gathering created a tense situation in the area for a brief period, prompting the deployment of police personnel for security.


KRTV Network | Local News

Comments