Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக்கைச் சந்தித்துப் பேசிய இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய: இருதரப்பு ஒத்துழைப்பு குறித்துக் கலந்துரையாடல்





 பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக்கைச் சந்தித்துப் பேசிய இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய: இருதரப்பு ஒத்துழைப்பு குறித்துக் கலந்துரையாடல்


பூட்டானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கடந்த செப்டம்பர் 02 ஆம் திகதி திம்பு நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க தாஷிச்சோட்சோங்கில் (Tashichhodzong) பூட்டான் மன்னர் ஜிங்மே கேசர் நம்கியேல் வாங்சுக்கை (Jigme Khesar Namgyel Wangchuck) உத்தியோகபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்த சுமூகமான சந்திப்பின் போது, பூட்டானின் எதிர்கால அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன், இலங்கைக்கும் பூட்டானுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும், இரு நாடுகளுக்கும் பொதுவான ஒத்துழைப்புக்கான புதிய துறைகள் குறித்தும் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.


கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி


අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය භූතානයේ ජිග්මේ කෙසාර් නම්ගියෙල් වංචුක් රජතුමා හමුවෙයි: ද්විපාර්ශ්වික සහයෝගීතාව පිළිබඳ සාකච්ඡා


භූතාන නිල සංචාරයේ නිරත ශ්‍රී ලංකා අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය මහත්මිය 2026 සැප්තැම්බර් 02 වන දින එරට තිම්පු නුවර පිහිටි ඓතිහාසික තාෂිච්ඡෝඩ්සොං (Tashichhodzong) පරිශ්‍රයේදී භූතානයේ ජිග්මේ කෙසාර් නම්ගියෙල් වංචුක් (Jigme Khesar Namgyel Wangchuck) රජතුමා හමුවී සාකච්ඡා පැවැත්වූවාය. සුහදශීලී අයුරින් පැවති මෙම හමුවේදී භූතානයේ ඉදිරි සංවර්ධන ප්‍රමුඛතා පිළිබඳව අදහස් හුවමාරු කරගත් අතර, ශ්‍රී ලංකාව සහ භූතානය අතර පවතින රාජ්‍යතාන්ත්‍රික සබඳතා තවදුරටත් ශක්තිමත් කරගත හැකි අංශ රැසක් පිළිබඳවද විශේෂ අවධානය යොමු කෙරිණි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්‍යන්තර පුවත්


Prime Minister Dr. Harini Amarasuriya Granted Audience with King Jigme Khesar Namgyel Wangchuck of Bhutan


Sri Lankan Prime Minister Dr. Harini Amarasuriya met with His Majesty King Jigme Khesar Namgyel Wangchuck at the Tashichhodzong in Thimphu on 2 September 2026, during her official visit to the Kingdom of Bhutan. The cordial high-level interaction focused on reviewing Bhutan’s national development priorities and exploring prospective avenues to expand bilateral cooperation, diplomatic coordination, and shared mutual interests between Sri Lanka and Bhutan.


KR TV Network - International News

Comments