பெல்கிரேடில் இலங்கை - சவுதி அரேபிய வெளிவிவகார உயர்மட்ட சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஆக்கபூர்வ கலந்துரையாடல்
பெல்கிரேடில் இலங்கை - சவுதி அரேபிய வெளிவிவகார உயர்மட்ட சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த ஆக்கபூர்வ கலந்துரையாடல்
செர்பியாவின் பெல்கிரேட் நகரில் இலங்கை வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, சவுதி அரேபியாவின் வெளிவிவகார துணை அமைச்சர் வலீத் பின் அப்துல்கரீம் அல்-கெரேஜி (Waleed bin Abdulkarim El-Khereiji) ஆகியோருக்கு இடையில் உத்தியோகபூர்வ இருதரப்புச் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது இலங்கை மற்றும் சவுதி அரேபியா இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும், பல்தரப்பு ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் பொதுவான நலன் சார்ந்த முக்கிய விடயங்கள் குறித்தும் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டன.
கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி
ශ්රී ලංකා - සෞදි අරාබි විදේශ කටයුතු පිළිබඳ ඉහළ පෙළේ සාකච්ඡාවක් බෙල්ග්රේඩ් නුවරදී: ද්විපාර්ශ්වික සහයෝගීතාව ශක්තිමත් කිරීමට පියවර
සර්බියාවේ බෙල්ග්රේඩ් නුවරදී ශ්රී ලංකා විදේශ කටයුතු සහ විදේශ රැකියා නියෝජ්ය අමාත්ය අරුන් හේමචන්ද්ර මහතා සහ සෞදි අරාබියේ විදේශ කටයුතු පිළිබඳ නියෝජ්ය අමාත්ය වලීඩ් බින් අබ්දුල්කරීම් එල්-කෙරෙයිජි (Waleed bin Abdulkarim El-Khereiji) මහතා අතර විශේෂ නිල හමුවක් පවත්වා තිබේ. මෙම හමුවේදී ශ්රී ලංකාව සහ සෞදි අරාබිය අතර පවතින ද්විපාර්ශ්වික සබඳතා තවදුරටත් ශක්තිමත් කරගැනීම, බහුපාර්ශ්වික ක්ෂේත්රයන්හි සහයෝගීතාව පුළුල් කිරීම සහ දෙරටටම පොදු වූ වැදගත් කරුණු රැසක් පිළිබඳව ඵලදායී අදහස් හුවමාරුවක් සිදු විය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්යන්තර පුවත්
Sri Lankan Deputy Foreign Minister Arun Hemachandra Meets Saudi Vice Foreign Minister Waleed El-Khereiji in Belgrade
Sri Lanka’s Deputy Minister of Foreign Affairs and Foreign Employment, Arun Hemachandra, held a high-level diplomatic meeting in Belgrade with the Vice Minister of Foreign Affairs of the Kingdom of Saudi Arabia, Eng. Waleed bin Abdulkarim El-Khereiji. The bilateral engagement focused on advancing diplomatic and economic cooperation between Sri Lanka and Saudi Arabia, alongside deliberations on multilateral frameworks and regional matters of mutual strategic interest.
KR TV Network - International News

Comments