டொனால்ட் ட்ரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட விசேட நாணயத்தை அமெரிக்கா வெளியீடு: பின்னணி விபரங்கள்
டொனால்ட் ட்ரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட விசேட நாணயத்தை அமெரிக்கா வெளியீடு: பின்னணி விபரங்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உருவப்படம் பொறிக்கப்பட்ட புதிய உத்தியோகபூர்வ நினைவு வெள்ளி நாணயம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரம்ப் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களின் ஊடாக இந்த ஒரு அவுன்ஸ் 99.9% தூய வெள்ளி நாணயத்தின் வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ளார். இன் காட் வீ ட்ரஸ்ட் (In God We Trust) என்ற அமெரிக்க பாரம்பரிய வாசகத்துடனும், வெள்ளை மாளிகையின் உருவத்துடனும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நினைவு நாணயம் 100 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. இது அன்றாட வர்த்தகப் புழக்கத்திற்கான நாணயம் அல்ல என்றும், சேகரிப்பாளர்களுக்கான நினைவுச் சின்னமாக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி
ඩොනල්ඩ් ට්රම්ප්ගේ රුව රැගත් විශේෂ සමරු කාසියක් ඇමරිකාවේදී නිකුත් කෙරේ
ඇමරිකානු ජනාධිපති ඩොනල්ඩ් ට්රම්ප්ගේ රුව සහිත නිල සමරු රිදී කාසියක් ඇමරිකානු වෙළඳපොළට හඳුන්වා දී තිබේ. ට්රම්ප් විසින් සිය නිල සමාජ මාධ්ය ගිණුම් හරහා මෙම කාසියේ නිකුතුව තහවුරු කර ඇති අතර, එය සියයට 99.9ක පිරිසිදු රිදීවලින් නිමවා ඇත. 'In God We Trust' යන සාම්ප්රදායික වැකිය සහ ධවල මන්දිරයේ සලකුණ ඇතුළත් මෙම සමරු කාසියක් ඩොලර් 100ක මිලකට අලෙවි කිරීමට නියමිතය. මෙම කාසිය සාමාන්ය දෛනික මුදල් ගනුදෙනු සඳහා භාවිත කළ නොහැකි අතර, එය එකතුකරන්නන් වෙනුවෙන් නිකුත් කරන ලද විශේෂ සමරු නිර්මාණයක් පමණක් වන බව සඳහන් වේ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්යන්තර පුවත්
United States Releases Commemorative Coin Featuring Donald Trump’s Portrait
A special commemorative silver medallion featuring the profile of US President Donald Trump has been officially launched in the United States. Announced directly across Trump's social media platforms, the one-ounce piece is minted with 99.9% fine silver, bearing the iconic motto In God We Trust alongside an engraving of the White House on the reverse. Priced at approximately 100 US dollars, the item is designated strictly as a limited-edition collector's keepsake and does not carry legal tender status for general monetary circulation within the federal financial system.
KR TV Network - International News

Comments