Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

தம்பாளை கிராமத்தின் வரலாற்றுச் சாதனை: முதல் பெண் மருத்துவராகப் பதவியேற்றார் டாக்டர் மஹுருப் மஹீஸா!


 தம்பாளை கிராமத்தின் வரலாற்றுச் சாதனை: முதல் பெண் மருத்துவராகப் பதவியேற்றார் டாக்டர் மஹுருப் மஹீஸா!


பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பாளை கிராமத்தின் வரலாற்றில் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்று டாக்டர் மஹுருப் மஹீஸா சாதனை படைத்துள்ளார்.


தம்பாளை பொ/அல் ஹிலால் முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற இவர், புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் சாதாரண தரம், உயர்தரம் ஆகியவற்றில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்திற்குத் தெரிவானார்.


மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள அவர், கடந்த ஆகஸ்ட் 28 முதல் பொலன்னறுவை போதனா மருத்துவமனையில் பயிற்சிகளைப் பெறுநராக (Internship) இணைந்துள்ளார்.


பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி, தம்பாளை கிராமத்திலிருந்து மருத்துவத்துறைக்குள் நுழைந்த முதல் பெண் என்ற வரலாற்றுப் பெருமையைத் தனதாக்கியுள்ள இவரின் சாதனை அப்பகுதி மக்களுக்குப் பெருமை சேர்த்துள்ளது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - ஊக்கமூட்டும் செய்தி / உள்நாட்டுச் செய்தி


තම්බාළ ගම්මානයේ ඓතිහාසික සන්ධිස්ථානයක්: ප්‍රථම වෛද්‍යවරිය ලෙස ඩොක්ටර් මහුරුප් මහීසා පත් වෙයි!


පොළොන්නරුව දිස්ත්‍රික්කයේ තම්බාළ ගම්මානයේ ප්‍රථම කාන්තා වෛද්‍යවරිය ලෙස ඩොක්ටර් මහුරුප් මහීසා ඉතිහාසගත වී තිබේ.


තම්බාළ පො/අල් හිලාල් මුස්ලිම් මධ්‍ය මහා විද්‍යාලයෙන් මූලික අධ්‍යාපනය ලබා, ශිෂ්‍යත්ව විභාගය මෙන්ම සාමාන්‍ය පෙළ සහ උසස් පෙළ විභාගවලින් ඉහළ දක්ෂතා පෙන්වමින් ඇය නැගෙනහිර විශ්වවිද්‍යාලයේ වෛද්‍ය පීඨයට ඇතුළත් වූවාය.


වෛද්‍ය උපාධිය සාර්ථකව අවසන් කර ඇති ඇය, පසුගිය අගෝස්තු 28 වන දින සිට පොළොන්නරුව ශික්ෂණ රෝහලේ අභ්‍යාසලාභී වෛද්‍යවරියක් (Internship) ලෙස සේවයට එක්ව ඇත.


ගම්මානයේ දියණියන් වෛද්‍ය ක්ෂේත්‍රයට යොමු කිරීමේ පුරෝගාමියා බවට පත්වෙමින්, තම්බාළ ප්‍රදේශයට ඉමහත් කීර්තියක් ගෙන දීමට ඇය සමත්ව තිබේ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - විශේෂාංග පුවත් / දේශීය පුවත්


Historic Milestone for Thambala Village: Dr. Mahurup Maheesa Emerges as the Area's First Female Doctor!


Dr. Mahurup Maheesa has etched her name in history by becoming the very first female medical doctor from the Thambala village in the Polonnaruwa district.


A proud alumna of Thambala Po/Al Hilal Muslim Central Maha Vidyalayam, she excelled in her scholarship, GCE Ordinary Level, and Advanced Level examinations before gaining admission to the Faculty of Medicine at the Eastern University.


Having successfully completed her medical degree, she has been appointed as an Intern House Officer at the Polonnaruwa Teaching Hospital starting from August 28.


Breaking new ground for female education and representation from her hometown, Dr. Maheesa's remarkable achievement has brought immense pride and inspiration to the entire Thambala community.


KR TV Network - Inspirational Feature / Local News

Comments