மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலையில் நீர் நிரம்பிய வாளிக்குள் விழுந்து இரண்டரை வயது சிறுவன் பரிதாப பலி!
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலையில் நீர் நிரம்பிய வாளிக்குள் விழுந்து இரண்டரை வயது சிறுவன் பரிதாப பலி!
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கற்சேனை கிராமத்தில், நீர் நிரம்பிய வாளியில் தவறுதலாக விழுந்து நந்தகோபன் கிஷோத் எனும் இரண்டரை வயது சிறுவன் உயி-ரிழந்-த சம்பவம் அப்பகுதி மக்களைத் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருமணமாகி 8 ஆண்டுகள் குழந்தையில்லாமல் தவமிருந்து பெற்ற குழந்தையை எங்கு சென்றாலும் தன் கையோடு கூட்டிச் செல்லும் தாய், நேற்று முன்தினம் அவசர தேவை ஒன்றின் நிமித்தம் குழந்தையை வீட்டில் விட்டுச் சென்ற வேளையிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.
இச்சம்பவம் குறித்துக் கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, கொக்கட்டிச்சோலை பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டும் நீர் நிரம்பிய பாத்திரத்தில் தவறி விழுந்து குழந்தை ஒன்று உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் உள்நாட்டுச் செய்தி
මඩකලපුව, කොක්කඩිචෝලේ කර්සේනේ ප්රදේශයේදී ජලය පිරවූ බාල්දියකට වැටී වයස අවුරුදුඅවුරුදු දෙකක් කුඩා දරුවෙක් ජීවිත-ක්ෂ-යට!
මඩකලපුව කොක්කඩිචෝලේ පොලිස් ග්රාමයේදී වසමට අයත් කර්සේනේ , ජලය පිරවූ බාල්දියකට අත්වැරදීමකින් වැටීමෙන් නන්දගෝපන් කිෂෝත් නම් වයස අවුරුදු 2 ½ ක කුඩා දරුවෙක් ජීවි-තක්ෂ-යට පත්ව ඇති අතර, එම ප්රදේශයේ දැඩි ශෝකජනක තත්ත්වයක් ඇති කර තිබේ.
විවාහ වී වසර 8ක් දරුවන් නොමැතිව සිට ඉල්ලා ලබාගත් දරුවා තමා සමඟම රැගෙන යන මව, ඊයේ දින හදිසි අවශ්යතාවයක් සඳහා දරුවා නිවසේ තබා පිටතට ගිය අවස්ථාවේදී මෙම අනතුර සිදුව ඇත.
මෙම සිද්ධිය සම්බන්ධයෙන් කොක්කඩිචෝලේ පොලිසිය විසින් වැඩිදුර විමර්ශන සිදු කරමින් පවතී.
මීට අමතරව, කොක්කඩිචෝලේ ප්රදේශයේදී 2020 වසරේදීද ජලය පිරවූ භාජනයකට වැටී දරුවෙකු මියගිය සිද්ධියක් වාර්තා වී තිබීම විශේෂත්වයකි.
කේ.ආර්.ටී.වී. | දේශීය පුවත්
Two-and-a-Half-Year-Old Boy Dies After Falling into a Bucket Filled with Water in Kokkadichcholai, Batticaloa!
A tragic incident has occurred in the Karchenai village within the Kokkadichcholai police division in Batticaloa, where a two-and-a-half-year-old boy named Nandagopan Kishoth tragically lost his life after accidentally falling into a bucket filled with water.
The mother, who had been blessed with the child after eight years of waiting and prayer, and who usually took her child everywhere she went, had briefly left the infant at home yesterday due to an urgent necessity when the unfortunate accident took place.
The Kokkadichcholai police are conducting further investigations regarding the incident.
It is noteworthy that a similar tragic incident involving a child dying after accidentally falling into a water-filled vessel had occurred in the Kokkadichcholai area back in 2020.
KRTV Network | Local News

Comments