Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உடல்நலக் குறைவு காரணமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

 


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உடல்நலக் குறைவு காரணமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகரசபையின் நகரபிதாவுமான எம்.கே.சிவாஜிலிங்கம் உடல்நலக் குறைவு காரணமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


நீண்டகாலமாக உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி


හිටපු පාර්ලිමේන්තු මන්ත්‍රී එම්.කේ. සිවාජිලිංගම් අසනීප තත්ත්වයක් හේතුවෙන් දැඩි සත්කාර ඒකකයට ඇතුළත් කෙරේ!


හිටපු පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරයෙකු සහ වැవెට්ටිතුරේ නගර සභාවේ නගරාධිපති එම්.කේ. සිවාජිලිංගම් මහතා හදිසි අසනීප තත්ත්වයක් හේතුවෙන් දැඩි සත්කාර ඒකකයේ (ICU) ප්‍රතිකාර ලබමින් සිටී.


කොළඹ පිහිටි පෞද්ගලික රෝහලක දැඩි සත්කාර ඒකකය වෙත ඔහුව ඇතුළත් කර ඇති බව වාර්තා වේ.


දීර්ඝ කාලයක සිට පවතින සෞඛ්‍ය අපහසුතා හේතුවෙන් ඔහු මෙලෙස රෝහල්ගත කර ඇති බව වැඩිදුරටත් සඳහන් වේ.


කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක් | දේශීය පුවත්


 Former MP M.K. Sivajilingam Admitted to Intensive Care Unit Due to Illness!


Former Member of Parliament and Mayor of Valvettithurai, M.K. Sivajilingam, has been admitted to the Intensive Care Unit (ICU) due to illness.


He is currently receiving treatment in the ICU at a private hospital in Colombo.


Reports indicate that he was hospitalized following a sudden health complication amidst ongoing medical conditions.


KRTV Network | Local News

Comments