கொழும்பு - அவிசாவளை பிரதான வீதியில் பேருந்து மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!
கொழும்பு - அவிசாவளை பிரதான வீதியில் பேருந்து மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!
கொழும்பு - அவிசாவளை பிரதான வீதியில் அங்கொட பகுதியில், தனியார் பேருந்து ஒன்று வீதியில் நடந்து சென்ற பெண் மீது மோதிய விபத்தில் குறித்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (03) அதிகாலை இடம்பெற்றுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து மற்றும் அதன் சாரதி தொடர்பில் மேலதிக விசாரணைகள் அங்கொட காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி
කොළඹ - අවිස්සාවේල්ල ප්රධාන මාර්ගයේදී බස් රථයක් ගැටී කාන්තාවක් ජීවි-තක්-ෂයට!
කොළඹ - අවිස්සාවේල්ල ප්රධාන මාර්ගයේ අංගොඩ ප්රදේශයේදී පෞද්ගලික බස් රථයක් මාර්ගයේ ගමන් කරමින් සිටි කාන්තාවක් මතින් යෑමෙන් සිදු වූ අනතුරකින් එම කාන්තාව මියගොස් ඇත.
මෙම අනතුර අද (03) අලුයම සිදුව ඇති බව පොලිසිය පවසයි.
අනතුරට මුහුණ පෑ පෞද්ගලික බස් රථය සහ එහි රියැදුරු සම්බන්ධයෙන් අංගොඩ පොලිසිය විසින් වැඩිදුර විමර්ශන සිදු කරමින් පවතී.
කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක් | දේශීය පුවත්
Woman K-ill-ed After Being Hit by Bus on Colombo-Awissawella Main Road!
A woman walking along the road in the Angoda area on the Colombo-Awissawella main road has tragically died after being struck by a private bus.
Police reported that the accident occurred early this morning (03).
Further investigations regarding the private bus involved in the accident and its driver are currently being conducted by the Angoda Police.
KRTV Network | Local News


Comments