அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தமிழ் மொழி ஊடகவியலாளர்களுக்கான விசேட செயலமர்வு வெற்றிகரமாக முன்னெடுப்பு!
அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தமிழ் மொழி ஊடகவியலாளர்களுக்கான விசேட செயலமர்வு வெற்றிகரமாக முன்னெடுப்பு!
அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தமிழ் மொழி ஊடகவியலாளர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் விசேட செயலமர்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
ஊடகத்துறைசார் நவீன முறைகள், தொழில்சார் நெறிமுறைகள் மற்றும் அரச ஊடகப் பணிகளை வினைத்திறனாக முன்னெடுத்தல் தொடர்பில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இச்செயலமர்வின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் துறைசார் வல்லுநர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் பல ஊடகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
ஊடகவியலாளர்களின் தொழில்சார் ஆற்றலை வளர்ப்பதற்கும், துல்லியமான தகவல்களைச் பொதுமக்களைச் சென்றடையச் செய்வதற்கும் இவ்வாறான செயலமர்வுகள் பெரிதும் உறுதுணையாக அமையும் என இதன்போது குறிப்பிடப்பட்டது.
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி
රජයේ ප්රවෘත්ති දෙපාර්තමේන්තුව විසින් දෙමළ මාධ්යවේදීන් සඳහා විශේෂ වැඩමුළුවක් පවත්වයි!
රජයේ ප්රවෘත්ති දෙපාර්තමේන්තුවේ සංවිධානාත්මක දායකත්වයෙන් දෙමළ මාධ්යවේදීන්ගේ වෘත්තීය කුසලතා සංවර්ධනය කිරීමේ අරමුණින් විශේෂ වැඩමුළුවක් පවත්වන ලදී.
නූතන මාධ්ය ප්රවණතා, වෘත්තීය ආචාරධර්ම සහ රාජ්ය මාධ්ය කාර්යභාරය වඩාත් කාර්යක්ෂමව ඉටු කිරීම සම්බන්ධයෙන් මෙම වැඩමුළුව හරහා දෙමළ මාධ්යවේදීන් දැනුවත් කර ඇත.
මෙම අවස්ථාව සඳහා ක්ෂේත්රයේ විශේෂඥයින්, ජ්යෙෂ්ඨ මාධ්යවේදීන් සහ මාධ්ය නියෝජිතයින් රැසg
මාධ්යවේදීන්ගේ වෘත්තීය හැකියාවන් නංවාලීමටත්, නිවැරදි තොරතුරු ජනතාව වෙත සමීප කිරීමටත් මෙවැනි වැඩමුළු ඉමහත් පිටුවහලක් වනු ඇති බව මෙහිදී අවධාරණය කෙරිණි.
කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක් | දේශීය පුවත්
Special Workshop for Tamil-Speaking Journalists Conducted by the Government Information Department!
A special workshop aimed at enhancing the professional skills of Tamil-language journalists was successfully organized by the Department of Government Information.
The workshop provided Tamil journalists with valuable insights into modern media trends, professional ethics, and strategies for efficient public media communication.
Industry experts, senior journalists, and various media representatives participated in the event to share their expertise and perspectives.
It was highlighted during the session that such training programs are instrumental in boosting journalists' professional competencies and ensuring accurate information reaches the public.
KRTV Network | Local News








Comments