இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா பிணையில் விடுதலை අල්ලස් කොමිසම මඟින් අත්අඩංගුවට ගත් හිටපු පළාත් අමාත්ය ජගත් තිලකසිරි පෙරේරා ඇප මත මුදාහැරේ Former Western Province Minister Jagath Thilakasiri Perera Granted Bail Following Arrest by CIABOC
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா பிணையில் விடுதலை
අල්ලස් කොමිසම මඟින් අත්අඩංගුවට ගත් හිටපු පළාත් අමාත්ය ජගත් තිලකසිරි පෙරේරා ඇප මත මුදාහැරේ
Former Western Province Minister Jagath Thilakasiri Perera Granted Bail Following Arrest by CIABOC
இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாற்றல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் சட்டத்தின் கீழ் பதிவான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு ஒன்றின் அடிப்படையிலேயே இலஞ்ச ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இவர் இன்று கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சுகாதார அமைச்சர் ஜகத் திலகசிறி பெரேரா உடனடியாகக் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சமர்ப்பிக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரை பிணையில் விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / நீதித்துறை மற்றும் ஊழல் தடுப்பு விவகாரம்
අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාවේ නිලධාරීන් විසින් අත්අඩංගුවට ගන්නා ලද බස්නාහිර පළාත් සභාවේ හිටපු සෞඛ්ය අමාත්ය ජගත් තිලකසිරි පෙරේරා මහතා කොළඹ අතිරේක මහේස්ත්රාත් අධිකරණය මඟින් ඇප මත මුදාහැර තිබේ.
අල්ලස් පනත යටතේ සිදුකරන ලද විමර්ශනයකට අදාළව අල්ලස් ලබාගැනීම සම්බන්ධයෙන් වූ චෝදනාවක් මත හිටපු අමාත්යවරයාව අද දින අල්ලස් කොමිසමේ නිලධාරීන් විසින් අත්අඩංගුවට ගෙන තිබිණි. අනතුරුව අත්අඩංගුවට ගත් සැකකරු කොළඹ ප්රධාන මහේස්ත්රාත්වරයා හමුවට ඉදිරිපත් කිරීමෙන් පසුව ඉදිරිපත් වූ කරුණු සලකා බැලූ අධිකරණය ඔහු ඇප මත මුදාහැරීමට නියෝග කළේය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / අධිකරණ සහ දූෂණ විරෝධී පුවත්
Former Western Province Health Minister Jagath Thilakasiri Perera, who was taken into custody by the Commission to Investigate Allegations of Bribery or Corruption (CIABOC), has been released on bail by the Colombo Additional Magistrate’s Court.
The former provincial minister was arrested earlier today by bribery commission sleuths over allegations of soliciting and accepting an unlawful bribe in violation of the Bribery Act. Following his apprehension, Perera was produced before the Colombo Chief Magistrate, who subsequently granted him court bail after considering the submissions made by the defense counsel.
KR TV Network - Local News / Judicial Affairs and Anti-Corruption

Comments