Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

நோர்ஃபோக் ஃபுட்ஸ் நிறுவனத்தின் தலைவர் அமீனா ஸியாவுதீனுக்கு வணிகம் மற்றும் தொழில்முனைவுக்கான IMRA Excellence Award விருது வழங்கி கௌரவிப்பு




 நோர்ஃபோக் ஃபுட்ஸ் நிறுவனத்தின் தலைவர் அமீனா ஸியாவுதீனுக்கு வணிகம் மற்றும் தொழில்முனைவுக்கான IMRA Excellence Award விருது வழங்கி கௌரவிப்பு


இலங்கையின் முன்னணி உணவு உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான நோர்ஃபோக் ஃபுட்ஸ் (Norfolk Foods) நிறுவனத்தின் தலைவர் அமீனா ஸியாவுதீன், அண்மையில் நடைபெற்ற IMRA விருதுகள் வழங்கும் விழாவில் வணிகம் மற்றும் தொழில்முனைவுக்கான விசேட IMRA Excellence Award விருதினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.


வணிக முகாமைத்துவம், முன்னோடித் தலைமைத்துவம் மற்றும் புத்தாக்க தொழில்முனைவு ஆகிய துறைகளில் அவர் ஆற்றிவரும் மகத்தான பங்களிப்புகளையும், வணிகத் தளத்திலும் சமூகத்திலும் அவர் ஏற்படுத்தி வரும் சாதகமான தாக்கங்களையும் அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது அவருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு துறைகளிலும் முன்னுதாரணமாகத் திகழ்ந்து சமூக மாற்றத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் அளப்பரிய சேவையாற்றும் பெண் சாதனையாளர்களை அடையாளங்கண்டு கௌரவிக்கும் திட்டங்களை IMRA Foundation நிறுவனம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / வணிகம் மற்றும் சாதனைச் செய்தி


නෝර්ෆෝක් ෆුඩ්ස් සභාපතිනි අමීනා සියාවුදීන් මහත්මිය IMRA විශිෂ්ටතා සම්මානයෙන් පිදුම් ලබයි


ශ්‍රී ලංකාවේ ප්‍රමුඛතම ආහාර නිෂ්පාදන සමාගමක් වන නෝර්ෆෝක් ෆුඩ්ස් (Norfolk Foods) ආයතනයේ සභාපතිනි අමීනා සියාවුදීන් මහත්මිය, පැවති IMRA සම්මාන ප්‍රදානෝත්සවයේදී ව්‍යාපාර හා ව්‍යවසායකත්ව ක්ෂේත්‍රය වෙනුවෙන් පිරිනමන ලද IMRA Excellence Award සම්මානයෙන් පිදුම් ලබා ඇත.


ව්‍යාපාරික ක්ෂේත්‍රය, නායකත්වය සහ නවෝත්පාදන ව්‍යවසායකත්වය උදෙසා ඇය දක්වන ලද විශිෂ්ට දායකත්වය මෙන්ම සමාජය තුළ ඇති කළ සාධනීය බලපෑම ඇගයීමට ලක්කරමින් මෙම ගෞරවනීය සම්මානය ඇය වෙත පිරිනමා තිබේ. සමාජයට සහ ආර්ථිකයට සුවිශේෂී සේවාවක් ඉටුකරමින් ආදර්ශමත් නායකත්වයක් පෙන්නුම් කරන විශිෂ්ට කාන්තාවන් ඇගයීම වෙනුවෙන් IMRA Foundation ආයතනය විසින් මෙම වාර්ෂික සම්මාන උළෙල සංවිධානය කරනු ලබයි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / ව්‍යාපාරික හා විශේෂාංග පුවත්


Norfolk Foods President Ameena Ziauddin Conferred IMRA Excellence Award for Business and Entrepreneurship


Ameena Ziauddin, President of leading food manufacturing entity Norfolk Foods, was honored with the IMRA Excellence Award for Business and Entrepreneurship at the official IMRA Awards ceremony.


The accolade acknowledges her transformative leadership, strategic vision, and sustained institutional contributions toward driving commercial enterprise and ethical entrepreneurship, alongside her constructive societal impact. Organized by the IMRA Foundation, the initiative continually identifies, spotlights, and commends distinguished female leaders who embody professional excellence and serve as role models across the nation’s commercial and social fabric.


KR TV Network - Local News / Business and Awards

Comments