Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

செம்மணியில் டிப்பர் மற்றும் கார் மோதி கோர விபத்து: மூவர் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி සෙම්මණි ප්‍රදේශයේදී ටිපර් රථයක් සහ මෝටර් රථයක් ගැටී දරුණු අනතුරක්: තිදෙනෙකු රෝහලේ Severe Collision Between Tipper Truck and Car in Chemmani: Three Injured and Hospitalized






 செம்மணியில் டிப்பர் மற்றும் கார் மோதி கோர விபத்து: மூவர் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதி

සෙම්මණි ප්‍රදේශයේදී ටිපර් රථයක් සහ මෝටර් රථයක් ගැටී දරුණු අනතුරක්: තිදෙනෙකු රෝහලේ

Severe Collision Between Tipper Truck and Car in Chemmani: Three Injured and Hospitalized


யாழ்ப்பாணம், அரியாலை செம்மணி பகுதியில் டிப்பர் வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இன்று (22) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்தில், காரில் பயணித்த மூவரே படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். விபத்தை அடுத்து காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து இடம்பெற்ற விதம் மற்றும் சாரதிகளின் கவனயீனம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / விபத்துக்கள் மற்றும் அவசரப் பிரிவு


යාපනය, අරියාලෙයි සෙම්මණි ප්‍රදේශයේදී ටිපර් රථයක් සහ මෝටර් රථයක් එකිනෙක ගැටී සිදුවූ බරපතළ රිය අනතුරකින් පුද්ගලයින් තිදෙනෙකු තුවාල ලබා යාපනය ශික්ෂණ රෝහලට ඇතුළත් කර තිබේ.


අද (22) අඟහරුවාදා දින සිදුවූ මෙම අනතුරින් මෝටර් රථයේ ගමන් ගත් තිදෙනෙකු මෙලෙස තුවාල ලබා ඇති අතර, අනතුරත් සමඟ මෝටර් රථයට දැඩි හානි සිදුව ඇත. තුවාල ලැබූවන් වහාම ක්‍රියාත්මක වූ ප්‍රදේශවාසීන් සහ පොලිසිය එක්ව මුදාගෙන කඩිනම් ප්‍රතිකාර සඳහා යාපනය ශික්ෂණ රෝහල වෙත යොමු කර තිබේ. අනතුර සිදුවූ ආකාරය පිළිබඳව යාපනය පොලිසිය වැඩිදුර පරීක්ෂණ පවත්වයි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / හදිසි අනතුරු සහ පොලිස් පුවත්


Three individuals sustained injuries and were hospitalized following a severe collision involving a tipper truck and a car in the Chemmani area of Ariyalai, Jaffna.


The incident took place earlier today (22), leaving three occupants travelling inside the car injured. The vehicle incurred substantial structural damage in the impact. First responders and local authorities promptly evacuated the injured individuals to the Jaffna Teaching Hospital for emergency medical treatment. Jaffna Police have initiated formal investigations into the vehicular crash.


KR TV Network - Local News / Accidents and Emergency Services

Comments