காத்தான்குடியிலிருந்து குடும்பத்துடன் கொழும்புக்குச் சென்ற பெண் தெஹிவளையில் காணாமல் போயுள்ளதாகத் தகவல்: தேடுதலுக்கு உதவி கோரிக்கை කාත්තන්කුඩියේ සිට පවුලේ අය සමඟ පැමිණි කාන්තාවක් දෙහිවලදී අතුරුදන්: සොයාගැනීමට සහාය පතයි Woman from Kattankudy Missing in Dehiwala During Family Trip: Public Assistance Sought
காத்தான்குடியிலிருந்து குடும்பத்துடன் கொழும்புக்குச் சென்ற பெண் தெஹிவளையில் காணாமல் போயுள்ளதாகத் தகவல்: தேடுதலுக்கு உதவி கோரிக்கை
කාත්තන්කුඩියේ සිට පවුලේ අය සමඟ පැමිණි කාන්තාවක් දෙහිවලදී අතුරුදන්: සොයාගැනීමට සහාය පතයි
Woman from Kattankudy Missing in Dehiwala During Family Trip: Public Assistance Sought
காத்தான்குடியிலிருந்து தனது குடும்பத்தினருடன் கொழும்புக்குச் சுற்றுலா சென்றிருந்த தாய் ஒருவர் தெஹிவளைப் பகுதியில் வைத்துக் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினருடன் தெஹிவளைக்கு வருகை தந்திருந்த வேளையில் இவர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், இவரைக் கண்டுபிடிப்பதற்குப் பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அவசர ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. காணாமல் போயுள்ள குறித்த பெண் தொடர்பான ஏதேனும் தகவல்கள் கிடைத்தால், உடனடியாக 0766686226 (அன்சார்) என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / பொது அவசர அறிவித்தல்
කාත්තන්කුඩි ප්රදේශයේ සිට සිය පවුලේ සාමාජිකයන් සමඟ කොළඹ ප්රදේශයේ චාරිකාවක නිරත වෙමින් සිටි මවක් දෙහිවල ප්රදේශයේදී අතුරුදන්ව ඇති බවට තොරතුරු වාර්තා වේ.
පවුලේ අය සමඟ දෙහිවල ප්රදේශයේ රැඳී සිටියදී මෙම කාන්තාව මෙලෙස අතුරුදන්ව ඇති අතර, ඇය සොයාගැනීම සඳහා මහජන සහාය කඩිනමින් අපේක්ෂා කෙරේ. අතුරුදන් වූ මෙම කාන්තාව පිළිබඳව කිසියම් හෝ තොරතුරක් දන්නේ නම් වහාම 0766686226 (අන්සාර්) යන දුරකථන අංකය ඔස්සේ පවුලේ ඥාතීන් වෙත දැනුම් දෙන ලෙස ඉල්ලා සිටියි.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / හදිසි මහජන දැනුම්දීම්
A mother hailing from Kattankudy has been reported missing in the Dehiwala area while on a family excursion to Colombo.
The woman went missing while touring the Dehiwala locality alongside her family members, prompting an urgent appeal for public assistance to help locate her whereabouts. Anyone with information concerning her location is urgently requested to contact the family via telephone number 0766686226 (Ansar).
KR TV Network - Local News / Urgent Public Notice

Comments