மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய நவம்பர் 02ஆம் திகதி நாடளாவிய விசேட வேலைத்திட்டம்! පියයුරු පිළිකා කලින් හඳුනා ගැනීමට නොවැම්බර් 02 වනදා දිවයින පුරා විශේෂ වැඩසටහනක් Nationwide Special Program on November 02 to Detect Breast Cancer Early
இலங்கையில் பெண்களிடையே அதிகளவில் பதிவாகும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதையும், அது தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதையும் நோக்கமாகக் கொண்டு, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் சுகாதார அமைச்சுடன் இணைந்து விசேட தேசிய வேலைத்திட்டத்தை நவம்பர் 02ஆம் திகதி முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளது.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவியும் அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இலங்கையில் வருடாந்தம் ஏறத்தாழ 6,000 புதிய மார்பகப் புற்றுநோயாளர்கள் பதிவாகுவதுடன், சுமார் 1,000 பெண்கள் இந்நோயினால் உயிரிழக்கின்றனர். ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்தால் முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்பதால், அச்சம் மற்றும் போதிய விழிப்புணர்வின்மை காரணமாகச் சிகிச்சை பெறுவதைத் தாமதிப்பதைத் தடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
இதற்கமைய, நவம்பர் 02ஆம் திகதி திங்கட்கிழமை, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தேர்தல் தொகுதிகள் மற்றும் மாவட்ட மட்டங்களில் சுகாதார மருத்துவ முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நேரடியாகப் பங்கேற்கவுள்ளனர். கிராமப்புறங்கள், பெருந்தோட்டப் பகுதிகள் மற்றும் குறைந்தளவில் பங்கேற்பு காணப்படும் பகுதிகளைச் சேர்ந்த பெண்களைச் சுவநாரி மருத்துவப் பரிசோதனை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
அத்துடன், கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மட்டத்தில் 35–45 வயதுக்குட்பட்ட அனைத்துப் பெண்களையும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தும் விரிவான வேலைத்திட்டமொன்றை அடுத்த ஆண்டில் நடைமுறைப்படுத்தவும், ஜனவரி மாதத்தில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நீண்டகாலத் திட்டமிடல்களுடன் பாலின அடிப்படையிலான வரவு செலவுத் திட்டமிடல், குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத் திருத்தங்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / பொதுச் சுகாதாரம் மற்றும் மகளிர் நலன்
ශ්රී ලංකාවේ කාන්තාවන් අතර බහුලව වාර්තා වන පියයුරු පිළිකා කලින් හඳුනා ගැනීම සහ ඒ පිළිබඳව මහජනතාව දැනුවත් කිරීමේ අරමුණින්, වනිතා පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදය සෞඛ්ය අමාත්යාංශය හා එක්ව විශේෂ ජාතික වැඩසටහනක් නොවැම්බර් 02 වනදා ක්රියාත්මක කිරීමට තීරණය කර ඇත.
වනිතා පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන්ගේ සංසදයේ සභාපතිනී, අමාත්ය සරෝජා සාවිත්රි පෝල්රාජ් මහත්මියගේ ප්රධානත්වයෙන් පැවැති රැස්වීමේදී මෙම තීරණය ගෙන තිබේ. ශ්රී ලංකාව තුළ වසරකට අලුතින් පියයුරු පිළිකා රෝගීන් 6,000 ක් පමණ වාර්තා වන අතර, කාන්තාවන් 1,000 කට ආසන්න සංඛ්යාවක් මෙම රෝගයෙන් මිය යති. මුල් අවස්ථාවේදීම හඳුනාගත හොත් සම්පූර්ණයෙන්ම සුව කළ හැකි බැවින්, බිය සහ දැනුවත්භාවය නොමැතිකම නිසා ප්රතිකාර ප්රමාද වීම වැළැක්වීම මෙහි ප්රධාන අරමුණයි.
ඒ අනුව නොවැම්බර් 02 වන සඳුදා දින, වනිතා පාර්ලිමේන්තු මන්ත්රීවරියන් සිය මැතිවරණ කොට්ඨාස සහ දිස්ත්රික් මට්ටමින් සෞඛ්ය වෛද්ය සායන සහ දැනුවත් කිරීමේ වැඩසටහන් සංවිධානය කරමින් ඊට සෘජුවම එක්වීමට නියමිතය. ග්රාමීය ප්රදේශ, වතු ක්ෂේත්ර සහ සහභාගීත්වය අඩු ප්රදේශවල කාන්තාවන් සුවනාරී වෛද්ය පරීක්ෂණ මධ්යස්ථාන වෙත යොමු කිරීම කෙරෙහි මෙහිදී විශේෂ අවධානයක් යොමු කෙරේ.
එසේම ග්රාම නිලධාරී වසම් මට්ටමින් වයස අවුරුදු 35-45 අතර සියලුම කාන්තාවන් පරීක්ෂණ සඳහා යොමු කිරීමේ පුළුල් වැඩසටහනක් ලබන වසරේදී ක්රියාත්මක කිරීමටත්, ජනවාරි මාසයේදී ගැබ්ගෙල පිළිකා පිළිබඳ දැනුවත් කිරීමේ වැඩසටහන් පැවැත්වීමටත් තීරණය කර ඇත. මෙම සැලසුම්වලට අමතරව ළමා ආරක්ෂණ සහ පවුලේ ප්රචණ්ඩත්වය වැළැක්වීමේ පනත් සංශෝධනය කිරීම පිළිබඳවද මෙහිදී සාකච්ඡා විය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / මහජන සෞඛ්ය සහ කාන්තා සුබසාධන
To ensure the early detection of breast cancer—the most frequently diagnosed cancer among women in Sri Lanka—and to raise public awareness, the Forum of Women Parliamentarians, in collaboration with the Ministry of Health, has decided to implement a special national island-wide program on November 02.
This decision was reached during a meeting chaired by the Chair of the Forum of Women Parliamentarians, Minister Saroja Savithri Paulraj. Approximately 6,000 new breast cancer cases are reported annually in Sri Lanka, resulting in nearly 1,000 deaths. Since the disease is fully curable if detected at an early stage, this initiative aims to overcome delays in seeking treatment caused by fear, stigma, and lack of awareness.
Accordingly, on Monday, November 02, women parliamentarians will organize and directly participate in health camps and awareness programs across their respective electoral constituencies and districts. Special focus will be directed toward guiding women from rural areas, plantation sectors, and underserved communities to Suwa Nari clinics.
Furthermore, plans were discussed to execute a comprehensive screening program next year covering all women aged 35–45 at the Grama Niladhari division level, alongside cervical cancer awareness initiatives scheduled for January. Discussions also touched upon gender-responsive budgeting, care economy frameworks, and legislative amendments regarding domestic violence and child protection.
KR TV Network / KR TV Lankan Voice - Local News / Public Health and Women's Welfare








Comments