Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

ஒட்சிசன் கொள்கலன் வெடித்து 10 பேர் உயிரிழப்பு - பாகிஸ்தானில் சோகம்! ඔක්සිජන් සිලින්ඩරයක් පිපිරීමෙන් 10 දෙනෙකු මියයයි - පාකිස්තානයෙන් ශෝකජනක පුවතක් Oxygen Cylinder Explosion Kills 10 in Pakistan Hospital Incident



பாகிஸ்தானின் தென்பகுதியிலுள்ள சிந்து மாகாணத்தில், அரச மருத்துவமனை ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நோயாளர் காவு வண்டியில் ஒட்சிசன் கொள்கலன் வெடித்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.


தாகர்பார்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள குறித்த மருத்துவ நிலையத்தில் நேற்றிரவு இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர்களில் மருத்துவ நிலையத்தின் ஊழியர்கள், நோயாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களும் அடங்குவதாக மாவட்ட காவல்துறைத் தலைவர் அரிப் அசீஸ் தெரிவித்துள்ளார்.


நோயாளர்களை மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றிக்கொண்டிருந்தபோது இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாகக் காவல்துறை அதிகாரி கலீல் அப்ரோ குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய விரைவானதும் வெளிப்படையானதுமான விசாரணையை முன்னெடுக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


கே ஆர் டி வி நெட்வොர்க் / KR TV Lankan Voice - சர்வதேசச் செய்தி / பாகிஸ்தான் மற்றும் விபத்துச் செய்தி


පාකිස්තානයේ දකුණු අංශයේ සින්ද් පළාතේ රජයේ රෝහලක නවතා තිබූ ගිලන් රථයක ඔක්සිජන් සිලින්ඩරයක් පිපිරීමෙන් පුද්ගලයින් 10 දෙනෙකු මියගොස් ඇත.


තාර්පාර්කාර් දිස්ත්‍රික්කයේ පිහිටි අදාළ රෝහල් පරිශ්‍රයේදී ඊයේ රාත්‍රියේ මෙම පිපිරීම සිදුව ඇති බව විදේශීය මාධ්‍ය වාර්තා කරයි. මියගිය පිරිස අතර රෝහල් සේවකයින්, රෝගීන් සහ ඔවුන්ගේ ඥාතීන් ද වන බව දිස්ත්‍රික් පොලිස් ප්‍රධානී අරිෆ් අසීස් මහතා පැවසීය.


රෝගීන් වෙනත් රෝහලකට මාරු කර යැවීමට සූදානම් වෙමින් සිටියදී මෙම පිපිරීම සිදුව ඇති බව පොලිස් නිලධාරී කලීල් අබ්රෝ සඳහන් කර ඇත. මෙම සිදුවීම සම්බන්ධයෙන් කණගාටුව පළ කර ඇති පාකිස්තාන ජනාධිපති ආසිෆ් අලි සර්දාරි, පිපිරීමට හේතුව සෙවීම සඳහා කඩිනම් සහ විනිවිද පෙනෙන පරීක්ෂණයක් පවත්වන ලෙස බලධාරීන්ගෙන් ඉල්ලා සිටී.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - ජාත්‍යන්තර පුවත් / පාකිස්තානය සහ අනතුරු පුවත්


At least 10 people were killed after an oxygen cylinder inside an ambulance parked at a government hospital exploded in the Sindh province of southern Pakistan.


International media reported that the explosion took place last night at the medical facility located in the Tharparkar district. District Police Chief Arif Aziz stated that the deceased included hospital employees, patients, and their relatives.


Police official Khalil Abro noted that the blast occurred while patients were being prepared for transfer to another hospital. Expressing grief over the tragic incident, Pakistan President Asif Ali Zardari urged authorities to conduct a swift and transparent investigation to determine the cause of the explosion.


KR TV Network / KR TV Lankan Voice - International News / Pakistan and Accidents

Comments