கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 2026 இலக்கியத்துறை 'இளங்கலைஞர்' விருது எதிர்வரும் 28ஆம் திகதி எழுத்தாளர் பாத்திமா சுமைய்யாவுக்கு வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது குறித்த முழுமையான சிறப்புப் பார்வை නැගෙනහිර පළාත් සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුවේ 2026 වසරේ සාහිත්ය ක්ෂේත්රයේ 'තරුණ කලාකාරිනී' සම්මානය එළඹෙන 28 වන දින ලේඛිකා ෆාතිමා සුමයියා වෙත පිරිනැමීමට නියමිත බවට පළවන සම්පූර්ණ විශේෂ වාර්තාව Writer Fathima Sumaiya to be Conferred with 'Young Artist' Literary Award 2026 by Eastern Province Cultural Affairs Department on Upcoming 28th - Comprehensive Full Feature
கிழக்கிலங்கையின் எழில்மிகு மருதமுனை கிராமத்தின் இலக்கியப் பாரம்பரியத்தில் உதித்து, தமிழ் எழுத்துலகில் சுமைய்யா ஜெஸ்மி மூஸா என அன்போடு அழைக்கப்படும் முகம்மது மர்சூக் பாத்திமா சுமைய்யா அவர்களுக்கு, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துறை இளங்கலைஞர் விருது எதிர்வரும் 28 ஆம் திகதி புதன்கிழமை உத்தியோகபூர்வமாக வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.
தொண்ணூறுகளில் தினசரிப் பத்திரிகைகளிலும் வானொலிகளிலும் கவிதை, கட்டுரை, நாடகம் என பன்முக இலக்கியத் தளங்களில் இயங்கிய பிரபல எழுத்தாளர் முகம்மது மர்சூக்கின் (புனைப்பெயர்: ஆமினா மர்சூக்) மகளான இவர், பாடசாலைக் காலம் முதலே கட்டுரை, கவிதை, சிறுகதை, இலக்கிய நயத்தல் மற்றும் அறிவிப்புத்துறைகளில் ஈடுபாடு காட்டி வந்தார். உயர்தரத்தில் மூன்று பாடங்களிலும் விசேட சித்திகள் (3A) பெற்று சட்டத்துறைக்குத் தெரிவாகியிருந்த போதிலும், தமிழ் மீதான பேரார்வத்தால் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழை முதன்மைப் பாடமாகத் தெரிவு செய்து 2010 இல் கலைப் பட்டதாரியாகத் தேறினார்.
2013 முதல் மருதமுனை கலாசார நிலையத்துடன் இணைந்து இளைய தலைமுறையை வழிநடத்தி வந்த இவர், 2015 இல் 'House of English' முன்பள்ளியைத் தொடங்கி கல்வி, இசை, நாடகம், பேச்சு ஆகிய பயிற்சிகளை வழங்கி வருகின்றார். 2016 இல் அம்பாறை பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக அரச சேவையில் இணைந்து, சிங்கள மொழியிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்திய இவர், 2021 இல் கல்முனைப் பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்று அதன் கலாசாரப் பிரிவோடு இணைந்து கவியரங்குகள், விவாத மேடைகள், அறிவிப்பாளர் பயிற்சிகள் மற்றும் கலை நிகழ்வுகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றார்.
இவரது தொடர்ச்சியான இலக்கியப் பயணத்தில் பல சாதனைகள் பதிவாகியுள்ளன: 2021 இல் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் இடம், 2023 இல் சிறுகதை, கட்டுரை மற்றும் பாடலாக்கம் ஆகிய மூன்று அரச இலக்கிய விருதுகள் மற்றும் தினகரன் பத்திரிகையின் சிறப்பு வாழ்த்து, 2024 இல் கானல் அமீரகம் (ஐக்கிய அரபு அமீரகம்) சர்வதேச சிறுகதைப் போட்டித் தேர்வு, பேசும் புதிய சக்தி (இந்தியா) சிறப்புச் சிறுகதை அங்கீகாரம், புத்தளம் CREATE இலக்கிய வட்டம் தேசிய சிறுகதை வெற்றி, பிரதேச மற்றும் மாவட்ட மட்டப் போட்டிகளில் பல முதலிடங்கள், கலைஞர் சுவதம் விருது மற்றும் சிறந்த பெண் ஆளுமை விருது என்பவற்றை வென்றெடுத்தார்.
தொடர்ந்து 2025 இல் சர்வதேச மருதூர்கொத்தன் இஸ்மாயீல் நினைவுச் சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசு, திருச்சியில் நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் பேராளராகப் பங்கேற்பு, 2026 இல் இந்திய எழுத்தாளர் சங்கமம் (Writers Cafe) சர்வதேச சிறுகதைப் போட்டியில் இரண்டாம் இடம், தனூஷ்கோடி ராமசாமி நினைவு சர்வதேச சிறுகதைப் போட்டியில் இரண்டாம் இடம், தினச்சுடர் பத்திரிகையின் பன்முக ஆளுமை விருது, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச இலக்கியப் போட்டிகளில் சிறுகதையில் முதலிடம், திரைவிமர்சனத்தில் இரண்டாம் இடம், மரபுக்கவிதையில் மூன்றாம் இடம் எனப் பல தேசிய, சர்வதேச வெற்றிகளை ஈட்டியுள்ள நிலையில், எதிர்வரும் 28 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தின் 'இளங்கலைஞர்' விருதும் இவருக்கு வழங்கி வைக்கப்படவுள்ளது.
வலய தமிழ் பாட ஆசிரிய ஆலோசகரும், பன்னூலாசிரியரும், தென்கிழக்குப் பல்கலைக்கழக கலாநிதி ஆய்வு மாணவருமான ஜெஸ்மி மூஸா அவர்களைக் கரம்பிடித்துள்ள பாத்திமா சுமைய்யா, தற்போது தனது பரிசு பெற்ற சிறுகதைகளைத் தொகுப்பாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து வெற்றிக் கொடி நாட்டி சரித்திரம் படைக்கவுள்ள முகம்மது மர்சூக் பாத்திமா சுமைய்யா அவர்களுக்கு எமது ஊடக நிறுவனம் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / இலக்கியம், கலை மற்றும் விசேட சாதனைப் பார்வை
නැගෙනහිර ශ්රී ලංකාවේ මරුදමුනෙයි ග්රාමයේ ඓතිහාසික සාහිත්ය උරුමය පෙරදැරි කරගනිමින්, දෙමළ සාහිත්ය ක්ෂේත්රය තුළ සුමයියා ජෙස්මි මූසා ලෙස ප්රචලිත මොහොමඩ් මර්සුක් ෆාතිමා සුමයියා මහත්මිය වෙත නැගෙනහිර පළාත් සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුවේ 2026 වසරේ සාහිත්ය ක්ෂේත්රයේ විශිෂ්ටතම 'තරුණ කලාකාරිනී' (ඉළංකලෛඥර්) සම්මානය එළඹෙන 28 වන බදාදා නිල වශයෙන් පිරිනැමීමට නියමිතව තිබේ.
අනූව දශකයේ පුවත්පත් සහ ගුවන්විදුලි නාලිකා ඔස්සේ කවි, කෙටිකතා, නාට්ය නිර්මාණකරණයේ යෙදුණු ප්රවීණ සාහිත්යවේදී මොහොමඩ් මර්සුක් (ආමිනා මර්සුක්) මහතාගේ ආභාසය ලබමින් හැදීවැඩුණු ඇය, පාසල් අවධියේ සිටම කථික, නිවේදන, පද්ය හා ගද්ය රචනා ක්ෂේත්රවල සුවිශේෂී දක්ෂතා දැක්වූවාය. උසස් පෙළ විභාගයෙන් විශිෂ්ට සාමාර්ථ (3A) ලබා නීති ක්ෂේත්රයට සුදුසුකම් ලැබුව ද, දෙමළ භාෂාවට ඇති දැඩි ඇල්ම නිසා අග්නිදිග විශ්වවිද්යාලයේ දෙමළ විශේෂ උපාධිය හදාරා 2010 දී ශාස්ත්රවේදී උපාධිය සම්පූර්ණ කළාය.
2013 සිට මරුදමුනෙයි සංස්කෘතික මධ්යස්ථානය හා එක්ව තරුණ පරපුර සාහිත්යයට යොමු කළ ඇය, 2015 දී 'House of English' පෙරපාසල ආරම්භ කරමින් දරුවන්ට සංගීත, නාට්ය හා කථික පුහුණුව ලබාදීමට කටයුතු කළාය. 2016 දී අම්පාර ප්රාදේශීය ලේකම් කාර්යාලයේ සංවර්ධන නිලධාරිනියක ලෙස රාජ්ය සේවයට එක්වූ ඇය සිංහල භාෂාවෙන් ද මනා කුසලතාවක් ප්රකට කළ අතර, 2021 සිට කල්මුණේ ප්රාදේශීය ලේකම් කාර්යාලයේ සංස්කෘතික අංශය සමඟ එක්ව විවිධ කලා හා සාහිත්ය වැඩසටහන් රැසක් සංවිධානය කරමින් සිටියි.
ඇයගේ දීර්ඝ සාහිත්ය චාරිකාව තුළ 2021 නැගෙනහිර පළාත් කෙටිකතා තරගයේ දෙවන ස්ථානය, 2023 දී රාජ්ය සාහිත්ය සම්මාන තුනක් සහ දිනකරන් පුවත්පතේ විශේෂ ඇගයීම, 2024 දී එක්සත් අරාබි එමීර් රාජ්යයේ ජාත්යන්තර කෙටිකතා තරග තේරීම, ඉන්දියාවේ 'පේසුම් පුදිය ශක්ති' සම්මානය, පුත්තලම CREATE සාහිත්ය කවයේ ජාතික කෙටිකතා ජයග්රහණය, 'කලෛඥර් සුවදම්' සම්මානය සහ 'විශිෂ්ටතම කාන්තා පෞරුෂය' ඇගයීම දිනාගත්තාය.
එසේම 2025 දී ජාත්යන්තර මරුදූර්කොත්තන් ස්මාරක සම්මානය, ඉන්දියාවේ තිරුචිරාප්පල්ලි හි පැවති ලෝක ඉස්ලාමීය දෙමළ සාහිත්ය සමුළුව නියෝජනය කිරීම, 2026 වසරේදී ඉන්දීය ලේඛක සංසදයේ ජාත්යන්තර කෙටිකතා තරගයේ දෙවන ස්ථානය, තනුෂ්කෝඩි රාමසාමි ජාත්යන්තර කෙටිකතා තරගයේ දෙවන ස්ථානය, දිනචුඩර් පුවත්පතේ විශේෂ ඇගයීම, රාජ්ය සාහිත්ය තරගාවලියේ කෙටිකතා ප්රථම ස්ථානය, චිත්රපට විචාර දෙවන ස්ථානය සහ සාම්ප්රදායික කවි තෙවන ස්ථානය දිනාගත් ඇය වෙත මෙම 2026 නැගෙනහිර පළාත් 'තරුණ කලාකාරිනී' සම්මානය එළඹෙන 28 වන දින මෙලෙස පිරිනැමෙනු ඇත.
කලාපීය දෙමළ ගුරු උපදේශකවරයෙකු, ග්රන්ථ කතුවරයෙකු මෙන්ම අග්නිදිග විශ්වවිද්යාලයේ ආචාර්ය උපාධි පර්යේෂකයෙකු වන ජෙස්මි මූසා මහතාගේ දයාබර බිරිඳ වන ෆාතිමා සුමයියා, සිය සම්මානනීය කෙටිකතා ඇතුළත් කෘතියක් එළිදැක්වීමට ද සූදානම් වෙමින් සිටියි. දෙමළ සාහිත්ය ක්ෂේත්රය වෙනුවෙන් ඉටුකරන විශිෂ්ට සේවය අගයමින් මොහොමඩ් මර්සුක් ෆාතිමා සුමයියා මහත්මිය වෙත අප මාධ්ය ජාලය උණුසුම් සුබපැතුම් පිරිනමයි.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / සාහිත්යය, කලාව සහ සුවිශේෂී ඇගයීම්
Rooted in the rich cultural and literary legacy of Maruthamunai in Eastern Sri Lanka, prominent writer and poet Mohammed Marzook Fathima Sumaiya, widely recognized under the pen name Sumaiya Jesmi Moosa, is scheduled to be conferred the Eastern Provincial Cultural Affairs Department's prestigious 'Young Artist' (Ilangkalaignar) Literary Award for 2026 on the upcoming 28th of October.
Daughter of respected 1990s writer Mohammed Marzook (pen name Aamina Marzook), Fathima Sumaiya displayed exceptional prowess in creative writing, poetry, and broadcasting from her early school years. Despite qualifying for law school with 3 As in the Advanced Level examination, her passion for Tamil literature led her to graduate with a Bachelor of Arts in Tamil from the South Eastern University of Sri Lanka in 2010.
Active in community development, she mentored youth at the Maruthamunai Cultural Centre from 2013, founded the 'House of English' preschool in 2015 to nurture fine arts in children, and entered state service in 2016 as a Development Officer at the Ampara Divisional Secretariat, earning cross-cultural regard with her fluency in Sinhala. Since transferring to the Kalmunai Divisional Secretariat in 2021, she has dynamically organized poetry forums, debate stages, and cultural festivals through its Cultural Division.
Her extensive portfolio of accolades spans local to global arenas: second place in the 2021 Eastern Province short story competition, three state literary awards in 2023 with commendation from the Thinakaran newspaper, international short story selection by Kanal Ameeragam (UAE) and Pesum Pudhiya Sakthi (India) in 2024, victory in the Puttalam CREATE literary circle national contest, several district titles, along with the Kalaignar Suvatham and Outstanding Female Personality awards.
In 2025, she secured a special award in the International Maruthoorkothan Ismail Memorial Short Story Competition and represented Sri Lanka as a delegate at the World Islamic Tamil Literary Conference in Tiruchirappalli, India. Her momentum surged into 2026 with second place in the Writers Cafe International Short Story Competition in India, second place in the Dhanushkodi Ramasamy Memorial International Contest, the Dinachudar 'Versatile Personality' title, first place in short story, second in film critique, and third in traditional poetry at the Department of Cultural Affairs state contests, leading to the official conferment of the Eastern Province Young Artist Award on the upcoming 28th.
Married to Jesmi Moosa, a leading zonal Tamil in-service advisor, author, and PhD candidate at South Eastern University, she is currently compiling her award-winning stories into an anthology. KR TV Network and KR TV Lankan Voice extend their profound congratulations and best wishes to Mohammed Marzook Fathima Sumaiya as she continues to enrich Tamil literature.
KR TV Network / KR TV Lankan Voice - Local News / Literature, Arts and Literary Honors

Comments