மொனாஷ் ஆங்கிலக் கல்லூரியின் 21வது ஆண்டு விழா ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது මොනෑෂ් ඉංග්රීසි ඇකඩමියේ 21 වන වාර්ෂික උත්සවය හිස්බුල්ලා සංස්කෘතික ශාලාවේදී උත්කර්ෂවත් ලෙස පැවැත්වෙයි Monash English Academy Celebrates 21st Annual Day in Grandeur at Hizbullah Cultural Hall
மொனாஷ் ஆங்கிலக் கல்லூரியின் 21வது ஆண்டு விழா ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது
මොනෑෂ් ඉංග්රීසි ඇකඩමියේ 21 වන වාර්ෂික උත්සවය හිස්බුල්ලා සංස්කෘතික ශාලාවේදී උත්කර්ෂවත් ලෙස පැවැත්වෙයි
Monash English Academy Celebrates 21st Annual Day in Grandeur at Hizbullah Cultural Hall
காத்தான்குடி மொனாஷ் ஆங்கிலக் கல்லூரியின் (Monash English Academy) 21 ஆவது ஆண்டு நிறைவு விழா கல்லூரிப் பணிப்பாளர் கே. எல். முபீன் மற்றும் அதிபர் திருமதி ஹில்மியா முபீன் ஆகியோரின் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.
கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஆங்கிலப் பிரிவுக்கான பிரதிப் பணிப்பாளர் என். எம். ஏ. மாலிக் பிரதம அதிதியாகவும், மாகாணக் கல்வித் திணைக்களத்தின் இருமொழிப் பிரிவிற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் எம். எம். ஏ. எச். அஹமட் சாபிர் கௌரவ அதிதியாகவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அத்துடன் சமூக மற்றும் கல்வித்துறை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் விசேட அதிதிகளாகப் பங்கேற்று சிறப்பித்தனர்.
கல்லூரி மாணவ, மாணவியரின் பல்வேறு ஆளுமைத் திறன்களை வெளிப்படுத்தும் கண்கவர் ஆங்கிலக் கலை நிகழ்வுகள், நாடகங்கள் மற்றும் பேச்சுப் போட்டிகள் மேடையேற்றப்பட்டதுடன், கல்வியிலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்குப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி உத்தியோகபூர்வமாகக் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் கல்லூரியின் விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / கல்வி மற்றும் கலை கலாசார விவகாரம்
කාත්තන්කුඩි මොනෑෂ් ඉංග්රීසි ඇකඩමියේ (Monash English Academy) 21 වන වාර්ෂික සැමරුම් උත්සවය එම ආයතනයේ අධ්යක්ෂ කේ. එල්. මුබීන් මහතා සහ විදුහල්පතිනි හිල්මියා මුබීන් මහත්මියගේ ප්රධානත්වයෙන් කාත්තන්කුඩි හිස්බුල්ලා සංස්කෘතික ශාලාවේදී අතිඋත්කර්ෂවත් අන්දමින් පැවැත්විණි.
නැගෙනහිර පළාත් අධ්යාපන දෙපාර්තමේන්තුවේ නියෝජ්ය අධ්යාපන අධ්යක්ෂ (ඉංග්රීසි) එන්. එම්. ඒ. මාලික් මහතා ප්රධාන ආරාධිතයා ලෙස සහභාගී වූ අතර, පළාත් අධ්යාපන දෙපාර්තමේන්තුවේ සහකාර අධ්යාපන අධ්යක්ෂ (ද්විභාෂා අධ්යාපන) එම්. එම්. ඒ. එච්. අහමඩ් සාබිර් මහතා ගෞරවනීය ආරාධිත අමුත්තා ලෙස එක්විය. මීට අමතරව අධ්යාපන හා සමාජ ක්ෂේත්ර නියෝජනය කරමින් ප්රභූවරු රැසක් මෙම අවස්ථාවට එක්ව සිටියහ.
මෙහිදී සිසුන්ගේ ඉංග්රීසි භාෂා ප්රවීණතාව සහ නිර්මාණාත්මක දක්ෂතා විදහා දැක්වෙන විශේෂ සංස්කෘතික හා නාට්ය ප්රසංග රැසක් වේදිකාගත වූ අතර, ඉගෙනුම් හා විෂය සමගාමී ක්රියාකාරකම්වලදී විශිෂ්ට කුසලතා දැක්වූ සිසුන් වෙත සහතිකපත් සහ සම්මාන ප්රදානය කිරීම ද සිදු විය. මෙම අවස්ථාව සඳහා ගුරු මණ්ඩලය, සිසුන්, දෙමාපියන් සහ ප්රදේශවාසීන් විශාල පිරිසක් සහභාගී වූහ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / අධ්යාපන සහ සංස්කෘතික පුවත්
The 21st Annual Day celebration of Monash English Academy was held on a grand scale at the Hizbullah Cultural Hall under the leadership of Director Mr. K. L. Mubeen and Principal Mrs. Hilmiya Mubeen.
The event was graced by the Deputy Director of Education (English) of the Eastern Provincial Department of Education, Mr. N. M. A. Maleek, as the Chief Guest, alongside the Assistant Director of Education (Bilingual Education), Mr. M. M. A. H. Ahamed Sabir, as the Guest of Honour. A distinguished cohort of educational leaders and community dignitaries also attended the celebrations.
The programme showcased vibrant English theatrical presentations, oratorical performances, and multifaceted talent displays by the academy's students. Outstanding achievers across academic curricula and co-curricular domains were formally commended with awards and merit certificates. The milestone gathering brought together faculty members, administrative staff, students, parents, and community well-wishers.
KR TV Network - Local News / Education and Cultural Affairs














Comments