Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் கொண்டு செல்வதைத் தடுக்க 22 நாடுகளில் துறைமுகப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்! ඉශ්‍රායලයට ආයුධ ගෙන යාම වැළැක්වීමට රටවල් 22 ක වරාය සේවකයින්ගේ වැඩවර්ජනයක්! Port Workers in 22 Countries Strike to Block Arms Shipments to Israel!







காசா மீதான போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தியும், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களின் நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கிலும், அக்டோபர் 30ஆம் திகதி உலகின் 22 நாடுகளில் உள்ள 113 துறைமுகங்களில் பாரிய வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


அரபு நாடுகள் பல அமைதி காத்து வரும் நிலையில், சர்வதேச ரீதியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த துறைமுகத் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த இந்த ஒருங்கிணைந்த போராட்டம் உலகளாவிய ரீதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


போர் வலயத்திற்கு ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுவதைத் தடுப்பதன் மூலமே மனிதப் பேரழிவைத் தவிர்க்க முடியும் எனச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேசச் சங்கங்கள், இப்போராட்டத்தின் மூலம் தமது வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன.


கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - சர்வதேசச் செய்தி / உலக விவகாரங்கள் மற்றும் பாலஸ்தீன ஆதரவு


ගාසා තීරයේ පවතින යුද්ධය වහාම අවසන් කරන ලෙස බල කරමින් සහ ඉශ්‍රායලයට ආයුධ ප්‍රවාහනය කරන නෞකාවල කටයුතු වැළැක්වීමේ අරමුණින්, ඔක්තෝබර් 30 වන දින ලොව පුරා රටවල් 22 ක පිහිටි වරායවල් 113 ක දැවැන්ත වැඩවර්ජන ව්‍යාපාරයක් පවත්වා ඇත.


අරාබි රටවල් රැසක් නිහඬතාවයක් පවත්වාගෙන යන පසුබිමක, ජාත්‍යන්තර මට්ටමින් විවිධ රටවල වරාය සේවකයින් සහ වෘත්තීය සමිති එක්ව සංවිධානය කළ මෙම ඒකාබද්ධ විරෝධතාව ලෝකයේ දැඩි අවධානයට ලක්ව තිබේ.


යුද කලාපයට ආයුධ ගෙන යාම වැළැක්වීම මගින් පමණක් මානුෂීය විනාශය වළක්වා ගත හැකි බව පෙන්වා දෙන ජාත්‍යන්තර සංවිධාන, මෙම වැඩවර්ජනය හරහා සිය ප්‍රබල විරෝධය සටහන් කර ඇත.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - ජාත්‍යන්තර පුවත් / ලෝක කටයුතු සහ පලස්තීන සහයෝගිතාව


Port workers across 113 ports in 22 countries staged a massive coordinated strike on October 30, demanding an immediate end to the war in Gaza and seeking to block cargo ships carrying weapons to Israel.


As many Arab nations maintain silence over the conflict, this international collective action organized by port workers and trade unions worldwide has attracted significant global attention.


International labor unions highlighted that blocking arms shipments to the conflict zone is essential to preventing further humanitarian catastrophe, registering a forceful protest through this widespread action.


KR TV Network / KR TV Lankan Voice - International News / Global Affairs and Palestine Solidarity

Comments