Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 341 இளம் ஊடகவியலாளர்களில் ஒருவராக பாலமுனையைச் சேர்ந்த பாத்திமா ஹஸ்னா தெரிவு: Talent Media Forum அமைப்பினால் மகத்தான கௌரவம் දිවයින පුරා තෝරාගත් තරුණ මාධ්‍යවේදීන් 341 දෙනා අතරට පාලමුනෙයි හි ෆාතිමා හස්නා: Talent Media Forum මඟින් විශිෂ්ට උපහාරයක් Palamunai Native Fathima Hasna Honored by Talent Media Forum Among 341 Young Journalists Selected Island-Wide

 











நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 341 இளம் ஊடகவியலாளர்களில் ஒருவராக பாலமுனையைச் சேர்ந்த பாத்திமா ஹஸ்னா தெரிவு: Talent Media Forum அமைப்பினால் மகத்தான கௌரவம்

දිවයින පුරා තෝරාගත් තරුණ මාධ්‍යවේදීන් 341 දෙනා අතරට පාලමුනෙයි හි ෆාතිමා හස්නා: Talent Media Forum මඟින් විශිෂ්ට උපහාරයක්

Palamunai Native Fathima Hasna Honored by Talent Media Forum Among 341 Young Journalists Selected Island-Wide


மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனையைச் சேர்ந்த இளம் ஊடக மாணவியான முகம்மது ஹூசைன் பாத்திமா ஹஸ்னா, நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 341 இளம் ஊடகவியலாளர்களில் ஒருவராக Talent Media Forum அமைப்பினால் விசேட கௌரவிப்பைப் பெற்றுள்ளார்.


Talent Welfare Foundation, Talent கலை இலக்கியக் கழகம் மற்றும் Talent Media Forum ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து இளம் தலைமுறையினருக்கு ஊடகத்துறை சார்ந்த வழிகாட்டல்களையும் தொழில்சார் பயிற்சிகளையும் வழங்கி வருகின்றன. இதன் ஒரு கட்டமாக காத்தான்குடி NAS வளாகத்தின் பிரதான மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், ஊடகக் கற்கைநெறியைத் தொடர்ந்து பயின்று வரும் பாத்திமா ஹஸ்னா உத்தியோகபூர்வமாகப் பாராட்டப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.


குறித்த அமைப்புகளின் நிறுவுனர், ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். சஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சமூக செயற்பாட்டாளர் எம்.ஐ.எம். பழீல் கலந்து சிறப்பித்ததுடன், விசேட அதிதிகளாக Ritha International பாலர் பாடசாலையின் நிறுவுனர் திருமதி பீ.எம்.யூ. மஸாகீன் மற்றும் ஊடகவியலாளர் என்.எம்.எம். அஜ்மல்கான் ஆகியோர் பங்கேற்றனர். இதன்போது மாணவி பாத்திமா ஹஸ்னாவுக்குப் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து, சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், அவரது கல்வி முன்னேற்றத்திற்காகப் பணப் பரிசும், மூன்று மாத கற்கைநெறிக் கட்டணத்திற்கான பண வவுச்சரும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / ஊடகத்துறை வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாடு


මණ්මුනෙයිපට්ටු ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසයට අයත් පාලමුනෙයි ප්‍රදේශයේ පදිංචි තරුණ මාධ්‍ය ශිෂ්‍යාවක වන මොහොමඩ් හුසේන් ෆාතිමා හස්නා, දිවයින පුරා තෝරාගත් තරුණ මාධ්‍යවේදීන් 341 දෙනා අතරට එක්වෙමින් Talent Media Forum සංවිධානය මඟින් විශිෂ්ට ඇගයීමකට පාත්‍ර වී තිබේ.


Talent Welfare Foundation, Talent කලා සාහිත්‍ය සංසදය සහ Talent Media Forum යන ආයතන එක්ව තරුණ පරපුරට ජනමාධ්‍ය ක්ෂේත්‍රය පිළිබඳ මඟපෙන්වීම් සහ වෘත්තීය පුහුණුව ලබාදීමේ වැඩසටහන් ක්‍රියාත්මක කරනු ලබයි. ඒ අනුව කාත්තන්කුඩි NAS Campus ප්‍රධාන ශාලාවේදී පැවති උත්සවයකදී, මාධ්‍ය පාඨමාලාව හදාරමින් සිටින ෆාතිමා හස්නා ශිෂ්‍යාව මෙලෙස උපහාර ලැබුවාය.


අදාළ සංවිධානවල නිර්මාතෘ මාධ්‍යවේදී එම්.එස්.එම්. සජී මහතාගේ ප්‍රධානත්වයෙන් පැවති මෙම උත්සවයට ප්‍රධාන ආරාධිතයා ලෙස සමාජ ක්‍රියාකාරික එම්.අයි.එම්. ෆලීල් මහතා සහභාගී වූ අතර, විශේෂ ආරාධිතයින් ලෙස රීතා ජාත්‍යන්තර පෙරපාසලේ නිර්මාතෘ පී.එම්.යූ. මසාකීන් ගුරුතුමිය සහ මාධ්‍යවේදී එන්.එම්.එම්. අජ්මල්ඛාන් මහතා එක්ව සිටියහ. එහිදී ෆාතිමා හස්නා ශිෂ්‍යාවට උපහාර තිළිණ හා සහතිකපත් පිරිනැමුණු අතර, ඇයගේ ඉදිරි අධ්‍යාපන කටයුතු වෙනුවෙන් මූල්‍ය ආධාර සහ මාස තුනක පාඨමාලා ගාස්තු සඳහා වන වවුචරයක් ද ප්‍රදානය කෙරිණි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / මාධ්‍ය සංවර්ධනය සහ තරුණ ඇගයීම් පුවත්


Mohamed Hussain Fathima Hasna, a journalism student hailing from Palamunai within the Manmunai Pattu Divisional Secretariat division, has been honored by the Talent Media Forum as one of 341 emerging young media practitioners recognized nationwide.


Organized under the collaborative auspices of the Talent Welfare Foundation, the Talent Arts and Literary Association, and the Talent Media Forum—which actively conduct career training and media literacy initiatives for the younger generation—the felicitation was hosted at the NAS Campus main auditorium in Kattankudy.


Chaired by the founder of the organizations, journalist M.S.M. Saji, the ceremonial event was attended by prominent social activist M.I.M. Faleel as Chief Guest, alongside special invitees including Mrs. P.M.U. Masakeen, founder of Ritha International Preschool, and journalist N.M.M. Ajmalkhan. In recognition of her emerging contributions and talent, Fathima Hasna was presented with an official certificate of commendation, financial assistance, and a three-month course fee voucher to support her continued journalistic training.


KR TV Network - Local News / Media Development and Youth Empowerment

Comments