வனவிலங்கு பாதுகாப்புப் பணிக்கு 6 பெண்கள் உள்ளிட்ட 229 பேருக்கு நியமனம்: மனித–யானை மோதலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை! වනජීවී ආරක්ෂණ සේවාව සඳහා කාන්තාවන් 6 දෙනෙකු ඇතුළු 229 දෙනෙකුට පත්වීම්: අලි-මිනිස් ගැටුම පාලනයට පියවර! 229 New Wildlife Control Officers Appointed to Strengthen Conservation and Curb Human-Elephant Conflict
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் களப்பணிகளை வலுப்படுத்துவதுடன், மனித–யானை மோதலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், மூன்றாம் தர வனவிலங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்களாக 229 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன
பத்தரமுல்லையில் அமைந்துள்ள சுற்றாடல் அமைச்சின் வளாகத்தில், சுற்றாடல் அமைச்சரின் தலைமையிலும் பிரதி சுற்றாடல் அமைச்சரின் பங்கேற்புடனும் இந்நியமன வழங்கள் நிகழ்வு நடைபெற்றுள்ளது
கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிகளுக்கு விரட்டுதல், மின்சார வேலிகளைப் பராமரித்தல், சட்டவிரோத வேட்டைகள் மற்றும் இயற்கை வளக் கொள்ளைகளைத் தடுத்தல் ஆகியவை இவர்களின் முக்கிய பொறுப்புகளாகும்
போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட 223 ஆண் உத்தியோகத்தர்களும் 6 பெண் உத்தியோகத்தர்களும், ரந்தெனிகல, ரிட்டிகல, மாதுரு ஓயா மற்றும் கிரிதலே பயிற்சி நிலையங்களில் ஆறு மாத கால வதிவிடப் பயிற்சிக்குப் பின்னர் சேவையில் இணைக்கப்படவுள்ளனர்
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / சுற்றாடல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு
වනජීවී සංරක්ෂණ දෙපාර්තමේන්තුවේ ක්ෂේත්ර කටයුතු ශක්තිමත් කිරීම සහ අලි-මිනිස් ගැටුම පාලනය කිරීමේ අරමුණින්, 3 වන ශ්රේණියේ වනජීවී පාලක නිලධාරීන් ලෙස 229 දෙනෙකු සඳහා පත්වීම් ලිපි පිරිනමා ඇත
බත්තරමුල්ල පිහිටි පරිසර අමාත්යාංශ පරිශ්රයේදී පරිසර අමාත්යවරයාගේ ප්රධානත්වයෙන් සහ නියෝජ්ය පරිසර අමාත්යවරයාගේ සහභාගීත්වයෙන් මෙම උත්සවය පැවැත්විණි
ගම්වැදෙන වනඅලීන් නැවත වනාන්තර දෙසට පලවා හැරීම, විදුලි වැටවල් නඩත්තු කිරීම, නීති විරෝධී වනජීවී දඩයම් සහ ස්වාභාවික සම්පත් සූරෑම පාලනය කිරීම මොවුන්ගේ ප්රධාන වගකීම් වේ
තරග විභාග සහ සම්මුඛ පරීක්ෂණ මගින් තේරී පත් වූ පිරිමි නිලධාරීන් 223 දෙනෙකු සහ කාන්තා නිලධාරිනියන් 6 දෙනෙකු, රන්දෙනිගල, රිටිගල, මාදුරුඔය සහ ගිරිතලේ පුහුණු මධ්යස්ථානවල මාස හයක නේවාසික පුහුණුවකින් පසු සේවයට එක් කිරීමට නියමිතය
කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / පරිසර සහ වනජීවී ආරක්ෂණය
A total of 229 candidates were officially awarded appointment letters as Grade III Wildlife Control Officers to reinforce field operations and mitigate the growing human-elephant conflict
The official ceremony took place at the Ministry of Environment premises in Battaramulla, under the patronage of the Minister of Environment alongside the Deputy Minister of Environment
Key responsibilities of the newly appointed officers include driving wild elephants back into forest reserves, maintaining electric fences, preventing illegal poaching and snaring, and protecting natural resources in wildlife sanctuaries
Selected through competitive examinations and interviews, 223 male officers and 6 female officers will undergo a six-month intensive residential training program across specialized centers in Randenigala, Ritigala, Maduru Oya, and Giritale before field deployment
KR TV Network / KR TV Lankan Voice - Local News / Environment and Wildlife Conservation






Comments