Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

61வது இராணுவ தடகளப் போட்டி: ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டத்தில் பண்டாரவளையைச் சேர்ந்த மகேந்திரன் கோபிநாதன் தங்கம் வென்று சாதனை 61 වන යුද හමුදා මලල ක්‍රීඩා තරගාවලිය: මීටර් 10,000 පිරිමි ධාවන ඉසව්වේ රන් පදක්කම බණ්ඩාරවෙල මහේන්ද්‍රන් ගෝපිනාදන් දිනාගනියි 61st Army Athletics Championship: Mahendran Gopinathan from Bandarawela Clinches Gold in Men's 10,000m


61வது இராணுவ தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப்போட்டியின் இறுதி ஆட்டம் இன்று மிக விறுவிறுப்பாக நடைபெற்றது.


இப்போட்டியில் இலங்கை இராணுவ சேவைப் படையணியைப் (SLASC) பிரதிநிதித்துவப்படுத்திய பண்டாரவளையைச் சேர்ந்த இளம் வீரர் மகேந்திரன் கோபிநாதன், பந்தய தூரத்தை 31 நிமிடங்கள் 38.77 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்தார். இது இராணுவ தடகளப் போட்டிகளில் இவர் வென்ற முதலாவது தங்கப் பதக்கமாகும்.


இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் (SLLI) சேர்ந்த வி. விகிர்தன், 31 நிமிடங்கள் 39.31 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து இரண்டாவது இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அத்துடன், இலங்கை மின்சார மற்றும் இயந்திரவியல் பொறியியல் படையணியைச் (SLEME) சேர்ந்த எஸ். ரோஷன், 31 நிமிடங்கள் 39.83 வினாடிகளில் கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தைத் தனதாக்கினார்.


வெற்றிபெற்ற முதல் மூன்று இடங்களுக்கும் இடையே ஒரு வினாடிக்கும் குறைவான நேர வித்தியாசமே காணப்பட்டமை இப்போட்டியின் மிகக் கடுமையான சவாலையும் விறுவிறுப்பையும் வெளிப்படுத்தியுள்ளது.


ஊவா மாகாணத்திற்கும் பண்டாரவளை மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ள இளம் சாதனையாளர் மகேந்திரன் கோபிநாதனுக்குப் பல தரப்பினரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / விளையாட்டுத் துறை, இராணுவ தடகளம் மற்றும் தடகளச் சாதனைகள்


61 වන යුද හමුදා මලල ක්‍රීඩා ශූරතාවලියේ පිරිමි මීටර් 10,000 අවසන් තරගය අද අතිශය උණුසුම් මුහුණුවරකින් පැවැත්විණි.


මෙහිදී ශ්‍රී ලංකා යුද හමුදා සේවා බලකාය (SLASC) නියෝජනය කළ බණ්ඩාරවෙල ප්‍රදේශයේ දක්ෂ ක්‍රීඩක මහේන්ද්‍රන් ගෝපිනාදන්, තරගය මිනිත්තු 31යි තත්පර 38.77කින් අවසන් කරමින් විශිෂ්ට රන් පදක්කම දිනාගැනීමට සමත් විය. මෙය යුද හමුදා මලල ක්‍රීඩා තරගාවලියකදී ගෝපිනාදන් ක්‍රීඩකයා දිනාගත් මංගල රන් පදක්කම වේ.


ශ්‍රී ලංකා පාබල හමුදාව (SLLI) නියෝජනය කළ වී. විකිරන්තන් මිනිත්තු 31යි තත්පර 39.31ක කාලයක් වාර්තා කරමින් දෙවන ස්ථානය සමඟ රිදී පදක්කම දිනාගත් අතර, ශ්‍රී ලංකා විදුලි හා යාන්ත්‍රික ඉංජිනේරු බලකායේ (SLEME) එස්. රොෂාන් මිනිත්තු 31යි තත්පර 39.83කින් තරගය නිමවා ලෝකඩ පදක්කම හිමිකර ගත්තේය.


පළමු ස්ථාන තුන අතර කාල පරතරය තත්පරයකටත් වඩා අඩු මට්ටමක පැවතීම මෙම තරගයේ පැවති දැඩි තරගකාරීත්වය මනාව පෙන්නුම් කළේය.


ඌව පළාතට සහ බණ්ඩාරවෙල ප්‍රදේශයට මහත් කීර්තියක් අත්කර දුන් මෙම නවක ක්‍රීඩක මහේන්ද්‍රන් ගෝපිනාදන් වෙත ක්‍රීඩාලෝලීන් සිය උණුසුම් සුබපැතුම් එක්කර සිටියි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / ක්‍රීඩා ක්ෂේත්‍රය, යුද හමුදා මලල ක්‍රීඩා සහ ජාතික ජයග්‍රහණ


In a fiercely contested race, the Men's 10,000m final at the 61st Army Athletics Championship concluded today with an exhilarating finish.


Representing the Sri Lanka Army Service Corps (SLASC), young athlete Mahendran Gopinathan hailing from Bandarawela clocked an impressive timing of 31 minutes and 38.77 seconds to secure the coveted Gold medal. This marks Gopinathan's maiden Gold medal at the annual Army Athletics Championship.


V. Vikirthan of the Sri Lanka Light Infantry (SLLI) closely followed with a time of 31:39.31 to claim the Silver medal, while S. Roshan representing the Sri Lanka Electrical and Mechanical Engineers (SLEME) finished at 31:39.83 to secure the Bronze.


Notably, less than a single second separated the top three podium finishers, reflecting the intense competition and exceptional endurance witnessed throughout the final laps.


Sports enthusiasts and the local community have extended warm congratulations to Mahendran Gopinathan for bringing pride to Bandarawela and the Uva Province.


KR TV Network / KR TV Lankan Voice - Local News / Sports Affairs, Sri Lanka Army Athletics and National Achievements

Comments