Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

லங்கா ஐ.ஓ.சி 95 ஒக்டேன் பெட்ரோல் விலை 20 ரூபாவினால் அதிகரிப்பு! ලංකා අයි.ඕ.සී. ඔක්ටේන් 95 පෙට්‍රල් ලීටරයක මිල රුපියල් 20කින් ඉහළට! Lanka IOC Increases Octane 95 Petrol Price by Rs. 20 Per Liter



லங்கா ஐ.ஓ.சி (Lanka IOC) நிறுவனம் 95 ஒக்டேன் ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையை 20 ரூபாவினால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது


இந்த விலை அதிகரிப்பானது நேற்று (25) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது


இதற்கமைய, இதற்கு முன்னர் 475 ரூபாவாகக் காணப்பட்ட 95 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய சில்லறை விலை 495 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது


உலகச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் வில ஏற்ற இறக்கங்கள் மற்றும் சந்தை நிலவரங்களுக்கு அமைவாகவே இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / சந்தை மற்றும் பொருளாதார விவகாரங்கள்


ලංකා අයි.ඕ.සී (Lanka IOC) සමාගම විසින් ඔක්ටේන් 95 වර්ගයේ පෙට්‍රල් ලීටරයක මිල රුපියල් 20කින් ඉහළ නැංවීමට පියවර ගෙන තිබේ


මෙම මිල සංශෝධනය ඊයේ (25) මධ්‍යම රාත්‍රියේ සිට ක්‍රියාත්මක වන පරිදි බලපැවැත්වෙන බව එම සමාගම සඳහන් කරයි


ඒ අනුව, මීට පෙර රුපියල් 475ක් ලෙස පැවැති ඔක්ටේන් 95 පෙට්‍රල් ලීටරයක නව සිල්ලර මිල රුපියල් 495ක් දක්වා ඉහළ ගොස් ඇත


ලෝක වෙළඳපොළේ පවතින බොරතෙල් මිල ගණන් සහ වෙළඳපොළ තත්වයන් සැලකිල්ලට ගනිමින් මෙම මිල සංශෝධනය සිදු කර ඇති බව වාර්තා වේ


කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / වෙළඳපොළ සහ ආර්ථික කටයුතු


Lanka IOC has officially revised its fuel prices, increasing Octane 95 Petrol by Rs. 20 per liter


The price revision has come into effect starting midnight yesterday (October 25) across all Lanka IOC filling stations islandwide


With this adjustment, the previous retail price of Rs. 475 per liter for Octane 95 Petrol has risen to a new rate of Rs. 495 per liter


The price adjustment reflects ongoing global crude market fluctuations and domestic retail supply evaluations


KR TV Network / KR TV Lankan Voice - Local News / Market Dynamics and Economic Affairs

Comments