Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

தலவாக்கலையில் மின்னல் தாக்கி கிறிஸ்தவ பூசகர் உயிரிழப்பு! තලවාකැලේ දී අකුණු සැර වැදී ක්‍රිස්තියානි පූජකවරයෙකු ජීවිතක්ෂයට! Christian clergyman killed in lightning strike in Talawakelle!


 தலவாக்கலையில் மின்னல் தாக்கி கிறிஸ்தவ பூசகர் உயிரிழப்பு!

 තලවාකැලේ දී අකුණු සැර වැදී ක්‍රිස්තියානි පූජකවරයෙකු ජීවිතක්ෂයට!

 Christian clergyman killed in lightning strike in Talawakelle!


தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் தோட்டத்தில் வசித்து வந்த கிறிஸ்தவ மதகுரு ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.


இன்று இடம்பெற்ற இச்சம்பவத்தில், மின்னல் தாக்கிய இடத்திலேயே குறித்த நபர் பரிதாபமாக உயிரிழந்ததாகப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.


இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தலவாக்கலை காவல்துறையினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | பிராந்தியச் செய்தி


තලවකැලේ පොලිස් වසමට අයත් පාමස්ටන් වතුයායේ පදිංචිව සිටි ක්‍රිස්තියානි පූජකවරයෙකු අකුණු සැර වැදීමෙන් ජීවිතක්ෂයට පත්ව ඇත.


අද දින සිදුවූ මෙම අනතුරින්, අකුණු සැර වැදුණු ස්ථානයේදීම අදාළ පුද්ගලයා මියගොස් ඇති බව ප්‍රදේශවාසීන් පවසති.


පසුව, මියගිය පුද්ගලයාගේ මෘත ශරීරය ලින්දුල ප්‍රාදේශීය රෝහල වෙත රැගෙන ගොස් තිබේ.


සිද්ධිය සම්බන්ධයෙන් තලවකැලේ පොලිසිය වැඩිදුර පරීක්ෂණ පවත්වයි.


කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක් | කලාපීය පුවත්


A Christian clergyman residing in the Pamiston Estate within the Talawakelle police division has died after being struck by lightning.


According to local residents, the victim died on the spot when lightning struck during today's incident.


Following the incident, the body of the deceased was transported to the Lindula Divisional Hospital.


Talawakelle police are conducting further investigations into the incident.


KRTV Network | Regional News

Comments