Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத் தண்டனையை நடைமுறைப்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு: கைதி சீருடை அணிவிக்கப்பட்டு சாதாரண சிறை அறையில் அடைப்பு අධිකරණයට අපහාස කිරීමේ චෝදනාව මත ඥානසාර හිමියන්ගේ ඉතිරි සිරදඬුවම ක්‍රියාත්මක කිරීමට අභියාචනාධිකරණයෙන් නියෝග: බන්ධනාගාර ඇඳුම් අන්දවා සාමාන්‍ය සිරමැදිරියක රඳවයි Court of Appeal Orders Enforcement of Remaining Prison Sentence for Gnanasara Thero in Contempt Case: Clad in Prison Attire and Placed in General Cell

 


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத் தண்டனையை நடைமுறைப்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு: கைதி சீருடை அணிவிக்கப்பட்டு சாதாரண சிறை அறையில் அடைப்பு

අධිකරණයට අපහාස කිරීමේ චෝදනාව මත ඥානසාර හිමියන්ගේ ඉතිරි සිරදඬුවම ක්‍රියාත්මක කිරීමට අභියාචනාධිකරණයෙන් නියෝග: බන්ධනාගාර ඇඳුම් අන්දවා සාමාන්‍ය සිරමැදිරියක රඳවයි

Court of Appeal Orders Enforcement of Remaining Prison Sentence for Gnanasara Thero in Contempt Case: Clad in Prison Attire and Placed in General Cell


நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், கலகொடஅத்தே ஞானசார தேரருக்குக் கைதிகளுக்கான சீருடை அணிவிக்கப்பட்டுச் சாதாரண சிறை அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


முன்னதாகப் பிறப்பிக்கப்பட்ட பகிரங்க பிடியாணைக்கு அமைவாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், சிறைச்சாலை அதிகாரிகளினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது வழக்கை விசாரணைக்குட்படுத்திய நீதியரசர்கள் குழாம், அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையின் எஞ்சிய பகுதியினை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட்டது.


இதனைத் தொடர்ந்து அவருக்குக் கைதிகளுக்குரிய சீருடை பிற்பகல் வழங்கப்பட்டு காவி ஆடை களையப்பட்டுள்ளதாகவும், அவர் சாதாரண கைதிகள் தங்கியிருக்கும் சிறை அறையொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.


செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / நீதி மற்றும் சிறைச்சாலைகள் விவகாரம்


අධිකරණයට අපහාස කිරීමේ චෝදනාවට වරදකරු වී නියම කර තිබූ සිරදඬුවමේ ඉතිරි කාලසීමාව බලාත්මක කිරීමට අවශ්‍ය පියවර ගන්නා ලෙස බන්ධනාගාර කොමසාරිස් ජනරාල්වරයා වෙත අභියාචනාධිකරණය නියෝග කර ඇති අතර, ගලගොඩඅත්තේ ඥානසාර හිමියන් වෙත බන්ධනාගාර ඇඳුම් ලබාදී සාමාන්‍ය සිරමැදිරියක රඳවා තිබේ.


විවෘත වරෙන්තු මත අත්අඩංගුවට ගෙන රක්ෂිත බන්ධනාගාරගත කර සිටි බොදුබල සේනා සංවිධානයේ මහලේකම් පූජ්‍ය ගලගොඩඅත්තේ ඥානසාර හිමියන් බන්ධනාගාර නිලධාරීන් විසින් අභියාචනාධිකරණය හමුවට ඉදිරිපත් කිරීමෙන් අනතුරුව විනිසුරු මඩුල්ල විසින් මෙම නියෝගය නිකුත් කරන ලදී.


අධිකරණ නියෝගයෙන් පසුව උන්වහන්සේගේ සිවුර ඉවත් කර බන්ධනාගාර සිරකරුවන් සඳහා නියමිත ඇඳුම් අන්දවා ඇති බවත්, උන්වහන්සේව සාමාන්‍ය සිරකරුවන් රඳවා සිටින සිරමැදිරියක රඳවා ඇති බවත් බන්ධනාගාර මාධ්‍ය ප්‍රකාශක සෙනක පල්ලේතැන්න මහතා තහවුරු කළේය.


වාර්තාකරු: ෆර්හානා බදුරුදීන්


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / අධිකරණ සහ බන්ධනාගාර පුවත්


The Court of Appeal has directed the Commissioner General of Prisons to enforce the remaining term of the rigorous imprisonment previously imposed on the General Secretary of Bodu Bala Sena, Galagoda Aththe Gnanasara Thero, in connection with his contempt of court conviction.


Following his arrest on an open warrant and brief remand custody, the monk was produced before the Court of Appeal bench by prison escort authorities. Upon reviewing the legal submissions, the appellate bench formally ordered prison authorities to enforce the remainder of his active sentence.


Confirming the administrative procedures, Prisons Media Spokesperson Senaka Pallethanne stated that Gnanasara Thero was issued standard prison garb following the removal of monastic robes and has been housed within a regular prison cell assigned for convicted inmates.


Reporter: Farhana Badurdeen


KR TV Network - Local News / Judicial and Correctional Affairs

Comments