களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் தொழுநோய்க்கான தொடர் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு! කළු Distrik රෝහලේ ලාදුරු ප්රතිකාර මධ්යස්ථානයක් විවෘත කෙරේ! Leprosy Clinic Officially Opened at Kaluwanchikudy Base Hospital
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைப் பிரிவில் தொழுநோயாளர்களுக்கான தொடர் சிகிச்சை நிலையம் அக்டோபர் 30ஆம் திகதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே. புவனேந்திரநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன் மற்றும் சமூக நல மருத்துவ நிபுணர் நிலுக்கா குணதிலக்க ஆகியோர் கலந்து கொண்டு இச்சிகிச்சை நிலையத்தினைத் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் தொழுநோய் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், வைத்தியர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தொழுநோயாளர்கள் தமது தொடர்ச்சியான சிகிச்சைகளை களுவாஞ்சிக்குடியிலேயே பெற்றுக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தும் நோக்கில் இச்சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நோயாளர்களின் நலன் கருதி வாழைச்சேனைப் பிரதேசத்திலும் இவ்வாறானதொரு மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அதிகாரிகள், 2035ஆம் ஆண்டுக்குள் இலங்கையிலிருந்து தொழுநோயை முற்றாக ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / மட்டக்களப்பு மற்றும் சுகாதாரம்
මඩකලපුව, කළුවාංචිකුඩි මූලික රෝහලේ ලාදුරු රෝගීන් සඳහා වන නිරන්තර ප්රතිකාර මධ්යස්ථානය ඔක්තෝබර් 30 වන දින නිල වශයෙන් විවෘත කර ඇත.
කළුවාංචිකුඩි මූලික රෝහලේ වෛද්ය අධිකාරී කේ. බුවනේන්ද්රනාදන් මහතාගේ ප්රධානත්වයෙන් පැවැති මෙම උත්සවයට මඩකලපුව දිස්ත්රික් ප්රාදේශීය සෞඛ්ය සේවා අධ්යක්ෂ වෛද්ය ආර්. මුරලීස්වරන් සහ ප්රජා සෞඛ්ය විශේෂඥ වෛද්ය නිලුකා ගුණතිලක යන මහත්ම මහත්මීන් එක්වෙමින් මෙම මධ්යස්ථානය විවෘත කළහ. මෙම අවස්ථාවට සෞඛ්ය අමාත්යාංශයේ ලාදුරු මර්දන ව්යාපාරයේ නිලධාරීන් ඇතුළු වෛද්යවරුන් සහ හෙද නිලධාරීන් රැසක් එක්ව සිටියහ.
මඩකලපුව ශික්ෂණ රෝහලෙන් ප්රතිකාර ලබන ලාදුරු රෝගීන්ට තම නිරන්තර ප්රතිකාර පහසුවෙන් ලබාගැනීමේ අරමුණින් මෙම මධ්යස්ථානය ආරම්භ කර තිබේ. රෝගීන්ගේ පහසුව උදෙසා වාළච්චේන ප්රදේශයේද මෙවැනිම මධ්යස්ථානයක් ආරම්භ කර ඇති බව පැවසූ බලධාරීන්, 2035 වසර වන විට ශ්රී ලංකාවෙන් ලාදුරු රෝගය මුළුමනින්ම තුරන් කිරීම සඳහා සැවොම එක්ව කටයුතු කළ යුතු බව අවධාරණය කළහ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / මඩකලපුව සහ සෞඛ්ය
A continuous care treatment clinic for leprosy patients was officially inaugurated at the Kaluwanchikudy Base Hospital in Batticaloa on October 30.
The opening ceremony was held under the patronage of Kaluwanchikudy Base Hospital Medical Superintendent Dr. K. Buwanendranathan, with Regional Director of Health Services for Batticaloa District Dr. R. Muraleeswaran and Community Medicine Specialist Dr. Niluka Gunathilake participating as chief guests to open the facility. Senior officials from the Anti-Leprosy Campaign of the Ministry of Health, medical officers, and nursing staff were also present.
The clinic has been established to enable leprosy patients receiving treatment at the Batticaloa Teaching Hospital to access follow-up care closer to home. Health authorities highlighted that a similar continuous treatment center was recently opened in Valachchenai and reaffirmed the national goal to completely eradicate leprosy from Sri Lanka by 2035.
KR TV Network / KR TV Lankan Voice - Local News / Batticaloa and Healthcare












Comments