Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

மயானத்தில் புதைக்கப்பட்ட துப்பாக்கி மீட்பு: 'கொண்ட ரஞ்சி' வழங்கிய தகவலின் பேரில் கணேமுல்லவில் அதிரடி நடவடிக்கை සුසාන භූමියක වළදමා තිබූ ගිනිඅවියක් සොයාගැනේ: 'කොණ්ඩ රංජි' හෙළි කළ තොරතුරු මත ගණේමුල්ලේදී මෙහෙයුමක් Firearm Buried in Cemetery Recovered: Western Province North Crimes Division Acts on Intel From 'Konda Ranji'


 மயானத்தில் புதைக்கப்பட்ட துப்பாக்கி மீட்பு: 'கொண்ட ரஞ்சி' வழங்கிய தகவலின் பேரில் கணேமுல்லவில் அதிரடி நடவடிக்கை

සුසාන භූමියක වළදමා තිබූ ගිනිඅවියක් සොයාගැනේ: 'කොණ්ඩ රංජි' හෙළි කළ තොරතුරු මත ගණේමුල්ලේදී මෙහෙයුමක්

Firearm Buried in Cemetery Recovered: Western Province North Crimes Division Acts on Intel From 'Konda Ranji'


துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான 'கொண்ட ரஞ்சி' என்றழைக்கப்படும் ரஞ்சித் குமார என்ற சந்தேகநபரிடம் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் போது தானியங்கி கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.


'மினுவாங்கொட டொக்கா' என்பவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த துப்பாக்கி, கணேமுல்ல பொல்லத்த பொது மயானத்தில் உள்ள புதைகுழியொன்றில் சூட்சுமமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகநபரின் நேரடி அடையாளப்படுத்தலின் பேரில் காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டது. விசாரணைகளின் போது குறித்த துப்பாக்கியைத் தமக்கு 'ரத்கம விதுர' என்பவரே வழங்கியதாக 'கொண்ட ரஞ்சி' வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், இது தொடர்பில் காவல்துறையினர் தீவிர மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்

கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / குற்றமும் பாதுகாப்பும் விவகாரம்


ඩුබායිහිදී අත්අඩංගුවට ගෙන මෙරටට පිටුවහල් කරන ලද ප්‍රබල මත්ද්‍රව්‍ය ජාවාරම්කරුවෙකු වන 'කොණ්ඩ රංජි' නමින් හැඳින්වෙන රංජිත් කුමාර නමැති සැකකරුගෙන් බස්නාහිර පළාත් උතුර අපරාධ කොට්ඨාසය සිදුකළ ප්‍රශ්න කිරීම්වලදී ස්වයංක්‍‍රීය පිස්තෝල ගිනිඅවියක් සොයාගෙන තිබේ.


'මිනුවන්ගොඩ ඩොක්කා' නමැත්තා සම්බන්ධයෙන් සිදු වූ අපරාධයකට භාවිත කළ බව කියන මෙම ගිනිඅවිය, ගණේමුල්ල පොල්ලත්ත පොදු සුසාන භූමියේ පිහිටි මිනීවළක සඟවා තිබියදී සැකකරු විසින් පෙන්වා දීමෙන් අනතුරුව පොලීසිය විසින් සොයාගන්නා ලදී. මෙම ගිනිඅවිය තමන් වෙත ලබාදුන්නේ 'රත්ගම විදුර' නමැත්තා විසින් බවට 'කොණ්ඩ රංජි' පාපෝච්චාරණය කර ඇති අතර, සිද්ධිය සම්බන්ධයෙන් පොලීසිය වැඩිදුර විමර්ශන ක්‍රියාත්මක කර ඇත.


වාර්තාකරු: ෆර්හානා බදුරුදීන්

කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / අපරාධ සහ ආරක්ෂක පුවත්


A semi-automatic handgun has been recovered following interrogations conducted by the Western Province North Crimes Division on notorious drug trafficker Ranjith Kumara, alias 'Konda Ranji', who was recently arrested in Dubai and extradited to Sri Lanka.


The firearm, allegedly used in a criminal offense related to 'Minuwangoda Dokka', was found concealed inside a grave plot at the Bollatha public cemetery in Ganemulla, directly pinpointed by the suspect. During preliminary interrogations, 'Konda Ranji' confessed that the firearm had been handed over to him by underworld figure 'Rathgama Vidura'. Police authorities have broadened ongoing investigations into the network.


Reporter: Farhana Badurdeen

KR TV Network - Local News / Crime and Security Affairs

Comments