Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

சீனாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க ரொபோக்களுக்கான மலையேறும் போட்டி: தகுதிச் சுற்றுகள் வெற்றிகரமாக நிறைவு! චීනයේ පැවැති රොබෝවරුන්ගේ ඓතිහාසික කඳු නැගීමේ තරගාවලිය: සුදුසුකම් ලැබීමේ වටය සාර්ථකව අවසන්! Inaugural CMG World Robot Competition Held at China's Mount Tai; Qualifying Rounds Conclude








CMG World Robot Mount Tai Competition' என்ற முதன்முறையாக நடத்தப்படும் ரொபோக்களுக்கான மலையேறும் போட்டியின் தகுதிச் சுற்றுகள் நேற்றைய தினம் (26) சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற டாய்ஷான் (Mount Tai) மலையில் நடைபெற்றன


3.8 கிலோமீட்டர் தூரமும் 3,100க்கும் மேற்பட்ட செங்குத்தான படிக்கட்டுகளையும் கொண்ட சவாலான மலைப்பாதையில் மனித வடிவிலான (Humanoid) மற்றும் நான்கு கால்களைக் கொண்ட (Legged) அதிநவீன ரொபோக்கள் தங்களின் திறன்களை வெளிப்படுத்தின


இப்போட்டியில் சுமை தாங்கும் திறன், கடினமான நிலப்பரப்பில் நகர்தல் மற்றும் முட்டைகள், தர்பூசணி போன்ற எளிதில் உடையக்கூடிய பொருட்களைப் பாதுகாப்பாகச் சுமந்து செல்லும் விசேட சவால்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன


ரொபோடிக்ஸ் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவின் நடைமுறைச் பயன்பாட்டைப் பறைசாற்றும் இப்போட்டியின் இறுதிச் சுற்றுகள் எதிர்வரும் ஒக்டோபர் 29ஆம் திகதி அதிகாரபூர்வமாக நடத்தப்படவுள்ளன


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் / KR TV Lankan Voice - சர்வதேசச் செய்தி / அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்


'CMG World Robot Mount Tai Competition' නමින් ප්‍රථම වරට සංවිධානය කරන ලද රොබෝවරුන්ගේ කඳු නැගීමේ තරගාවලියේ සුදුසුකම් ලැබීමේ වටය ඊයේ (26) චීනයේ ෂැන්ඩොං පළාතේ පිහිටි ඓතිහාසික තායිෂාන් (Mount Tai) කඳුවැටියේදී පැවැත්විණි


කිලෝමීටර 3.8ක දුරකින් සහ සප්‍රසිද්ධ ගල් පඩි 3,100කට අධික ප්‍රමාණයකින් සමන්විත මෙම අභියෝගාත්මක කඳු නැගීමේ මාර්ගයේදී මිනිස් රූපී (Humanoid) සහ පාද සහිත (Legged) නවීන රොබෝවරු සිය තාක්ෂණික දක්ෂතා ප්‍රදර්ශනය කළහ


බර දරා ගැනීමේ හැකියාව, අසීරු භූමි භාගයන්හි ගමන් කිරීම මෙන්ම බිත්තර සහ කොමඩු වැනි බිඳෙනසුලු ද්‍රව්‍ය ආරක්ෂිතව ඉහළට ගෙන යාමේ විශේෂ අභියෝගයන්ද මෙහිදී පරීක්ෂාවට ලක් කෙරිණි


රොබෝ තාක්ෂණයේ වර්ධනය සහ කෘත්‍රිම බුද්ධියේ ප්‍රායෝගික භාවිතය ලොවට පෙන්නුම් කරන මෙම තරගාවලියේ අවසාන මහා තරගය ඔක්තෝබර් 29 වනදා පැවැත්වීමට නියමිතය


කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක් / KR TV Lankan Voice - ජාත්‍යන්තර පුවත් / විද්‍යා සහ තාක්ෂණ පුවත


The qualifying phase of the inaugural CMG World Robot Mount Tai Competition successfully concluded yesterday (October 26) on the historic slopes of Mount Tai in Shandong Province, East China


Advanced humanoid and multi-legged quadruped robots navigated a grueling 3.8-kilometer mountain course encompassing over 3,100 stone steps, showcasing next-generation sensory and autonomous movement capabilities


The trials put the machines through extreme tests, evaluating terrain navigation, load-carrying stamina, and specialized tasks such as transporting fragile items like eggs and watermelons uphill without damage


Designed to bridge cutting-edge artificial intelligence, robotics, and real-world application, the landmark main competition is scheduled to take place on October 29


KR TV Network / KR TV Lankan Voice - International News / Science and Technology News

Comments