கொழும்பில் காச நோய் பரவுவதற்கான முக்கிய காரணங்கள்! කොළඹ ප්රදේශයේ ක්ෂය රෝගය පැතිරී යාමට ප්රධාන හේතුව! Key Factors Contributing to the Spread of Tuberculosis in Colombo
கொழும்பு நகரில் அதிக மக்கள் செறிவு (Population Density) காணப்படுவது, நீண்டகாலமாக காசநோய் பரவுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் எழுப்பிய வாய்மூலக் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
காசநோயால் பாதிக்கப்பட்ட சிலர் உரிய மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளத் தவறுவதும், நோய் தொடர்ந்து சமூகத்தில் பரவுவதற்கான மற்றுமொரு முக்கிய காரணியாக உள்ளது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
எவ்வாறாயினும், கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது 2025ஆம் ஆண்டில் கொழும்பு நகரில் பதிவான காசநோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / சுகாதாரம் மற்றும் மக்கள் நலம்
කොළඹ නගරයේ අධික ජන ගැවසීමක් පැවතීම, දිගුකාලීනව ක්ෂය රෝගය (Tuberculosis) පැතිරී යාමට ප්රධාන හේතුව වී ඇති බව සෞඛ්ය අමාත්ය නලින්ද ජයතිස්ස පාර්ලිමේන්තුවේදී ප්රකාශ කර ඇත
පාර්ලිමේන්තු මන්ත්රී මුජිබර් රහුමාන් මතු කළ වාචික ප්රශ්නයකට පිළිතුරු දෙමින් අමාත්යවරයා මෙම අදහස් පළ කළේය
ක්ෂය රෝගයෙන් පෙළෙන ඇතැමුන් නිසි වෛද්ය ප්රතිකාර ලබා ගැනීමට අපොහොසත් වීමද, රෝගය අඛණ්ඩව පැතිරීමට බලපා ඇති ප්රධාන සාධකයක් බව පෙන්වා දී තිබේ
කෙසේ වෙතත්, ගත වූ වසර සමඟ සසඳන විට 2025 වසරේදී කොළඹ නගරයේ වාර්තා වූ ක්ෂය රෝගීන්ගේ සංඛ්යාවේ කැපී පෙනෙන අඩුවක් පෙන්නුම් කරන බව අමාත්යවරයා වැඩිදුරටත් සඳහන් කළේය
කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / සෞඛ්ය සහ මහජන සුබසාධනය
High population density within the Colombo urban area has been identified as a primary factor contributing to the prolonged transmission of tuberculosis, according to Health Minister Nalinda Jayatissa
The Minister made these remarks while responding to an oral question raised in Parliament by MP Mujibur Rahman
Additionally, health authorities noted that failure among some infected individuals to seek and complete appropriate medical treatments continues to facilitate the spread of the disease
Despite these challenges, official data reflects a notable decline in tuberculosis cases recorded within the Colombo district during recent periods, signaling progress in containment efforts
KR TV Network / KR TV Lankan Voice - Local News / Health and Public Welfare

Comments