Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

லங்கா ஐஓசி (Lanka IOC) ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலையை லீற்றருக்கு ரூ. 20ஆல் அதிகரிப்பு ලංකා IOC ඔක්ටේන් 95 වර්ගයේ පෙට්‍රල් ලීටරයක මිල රුපියල් 20කින් ඉහළට Lanka IOC Increases Octane 95 Petrol Price by Rs. 20 per Litre


இலங்கையில் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (Lanka IOC) ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலையை நேற்று (25) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றருக்கு 20 ரூபாவினால் அதிகரித்துள்ளது.


இதன்படி, லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 475 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் புதிய விலை 495 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


எனினும், ஏனைய வகை எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன், அவை முன்னைய விலைகளிலேயே தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / பொருளாதாரம், எரிபொருள் சந்தை மற்றும் அவசர அறிவிப்பு


ලංකා අයිඕසී (Lanka IOC) සමාගම විසින් ඔක්ටේන් 95 වර්ගයේ පෙට්‍රල් ලීටරයක මිල ඊයේ (25) මධ්‍යම රාත්‍රියේ සිට ක්‍රියාත්මක වන පරිදි රුපියල් 20කින් ඉහළ දැමීමට පියවර ගෙන තිබේ.


ඒ අනුව, මීට පෙර රුපියල් 475කට අලෙවි වූ ලංකා IOC ඔක්ටේන් 95 පෙට්‍රල් ලීටරයක නව සිල්ලර මිල රුපියල් 495ක් දක්වා ඉහළ යනු ඇත.


කෙසේ වෙතත්, අනෙකුත් කිසිදු ඉන්ධන කාණ්ඩයක මිල සංශෝධනයක් සිදු කර නොමැති අතර, එම ඉන්ධන වර්ග පෙර පැවති මිල ගණන් යටතේම අලෙවි කෙරෙන බව දන්වා ඇත.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / ආර්ථිකය, ඉන්ධන වෙළඳපොළ සහ හදිසි පුවත්


Lanka IOC (LIOC) has revised its fuel prices, increasing the retail price of Octane 95 Petrol by Rs. 20 per litre with effect from midnight yesterday (25 October).


Accordingly, the price of Octane 95 Petrol, which was previously sold at Rs. 475 per litre, has been raised to Rs. 495 per litre across all LIOC filling stations.


Prices of all other fuel categories remain unchanged and will continue to be sold at their prevailing rates.


KR TV Network / KR TV Lankan Voice - Local News / Economy, Fuel Market and Breaking Alerts

Comments