Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

வெள்ள அபாயத்தைக் குறைக்க கொழும்பில் நீண்டகாலத் திட்டம் – அமைச்சரவை அனுமதி! කොළඹ ගංවතුර අවදානම අවම කිරීමට දීර්ඝකාලීන සැලැස්මක් – අමාත්‍ය මණ්ඩල අනුමැතිය හිමිවෙයි! Long-Term Plan Approved by Cabinet to Mitigate Colombo Flood Risk!








மக்கள் பாதுகாப்பானதும் வசதியானதுமான வாழ்க்கையை முன்னெடுக்கக்கூடிய சூழலை உருவாக்குவது அரசியல் தலைமைகள் மற்றும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 


குறிப்பாக, வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளும் கொழும்புப் பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வுகளை வழங்கும் விரிவான திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இத்திட்டங்கள் அனைத்தும் வெளிநாட்டுக் கடன்கள் மூலம் அல்லாமல் உள்நாட்டு நிதி ஒதுக்கீடுகளின் ஊடாகவே நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.


அக்டோபர் 30ஆம் திகதி கந்தவலையில் நடைபெற்ற ரத்மலானை – கந்தவலை வீதி மற்றும் அதனுடன் தொடர்புடைய வடிகானமைப்பு கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.


கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / நகர அபிவிருத்தி மற்றும் வடிகானமைப்பு


ජනතාවට ආරක්ෂිත මෙන්ම පහසු ජීවිතයක් ගත කළ හැකි පරිසරයක් නිර්මාණය කිරීම දේශපාලන නායකත්වයේ සහ රාජ්‍ය නිලධාරීන්ගේ වගකීම බව අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය මහත්මිය ප්‍රකාශ කර සිටියි.


විශේෂයෙන්ම, ගංවතුර අවදානමට මුහුණ දෙන කොළඹ ප්‍රදේශයේ ජනතාවගේ ගැටලුවලට දීර්ඝකාලීන විසඳුම් ලබාදෙන පුළුල් සැලැස්මක් සඳහා අමාත්‍ය මණ්ඩල අනුමැතිය හිමිව ඇති බවද ඇය සඳහන් කළාය. තවද, මෙම ව්‍යාපෘති සියල්ල විදේශීය ණය මගින් නොව දේශීය මුදල් ප්‍රතිපාදන හරහාම ක්‍රියාත්මක වන බවද අග්‍රාමාත්‍යවරිය පෙන්වා දුන්නාය.


ඔක්තෝබර් 30 වන දින කන්දවල ප්‍රදේශයේ පැවැති රත්මලාන – කන්දවල පාර සහ ඊට අදාළ ජලාපවහන පද්ධතිය සංවර්ධනය කිරීමේ ව්‍යාපෘතියේ සමාරම්භක අවස්ථාවට එක්වෙමින් අග්‍රාමාත්‍යවරිය මේ බව ප්‍රකාශ කළාය. 


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / නාගරික සංවර්ධන සහ ජලාපවහන පද්ධති


Prime Minister Dr. Harini Amarasuriya stated that creating an environment where people can lead safe and comfortable lives is the fundamental responsibility of political leadership and government officials. 


She highlighted that Cabinet approval has been granted for a comprehensive long-term plan designed to address the recurrent flood risks faced by residents in the Colombo region. Furthermore, she affirmed that these initiatives will be executed utilizing domestic fund allocations rather than relying on foreign loans.


The Prime Minister made these remarks while addressing the inauguration ceremony of the development project for the Ratmalana–Kandawala Road and its associated drainage infrastructure, held in Kandawala on October 30. 


KR TV Network / KR TV Lankan Voice - Local News / Urban Development and Drainage Systems

Comments