Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

அனுராதபுரத்தில் ஆமை முட்டைகள் மற்றும் கல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது අනුරාධපුරයේදී ඉබ්බන්, ඉබ්බන්ගේ බිත්තර සහ සත්ව කොටස් සමග පුද්ගලයෙකු අත්අඩංගුවට Man Arrested in Anuradhapura with Tortoise Eggs and Tortoise Parts





அனுராதபுரத்தில் 14 ஆமை முட்டைகள், ஆறு கல் ஆமைகள் மற்றும் அவற்றின் கழிவுப் பாகங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு பதானா ஆகியவற்றை சட்டவிரோதமான முறையில் கைவசம் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த பகுதியில் பெறப்பட்ட ரகசியத் தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களைச் சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் காவல்துறையினரும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


KR TV Network / KR TV Lankan Voice - Local News / Crime and Judicial Operations


අනුරාධපුර ප්‍රදේශයේදී ඉබ්බන් බිත්තර 14 ක්, ගල් ඉබ්බන් හය දෙනෙකු සහ උන්ගේ ශරීර කොටස් වලින් සකස් කරන ලද පදාන එකක් නීති විරෝධී ලෙස ළඟ තබා ගැනීමේ සිද්ධියක් සම්බන්ධයෙන් පුද්ගලයෙකු අත්අඩංගුවට ගෙන ඇත.


ලද රහසිගත තොරතුරකට අනුව සිදුකළ වැටලීමකදී මෙම සැකකරු අත්අඩංගුවට ගෙන තිබේ. වනජීවී සහ වෘක්ෂලතා ආරක්ෂක ආඥාපනත යටතේ ආරක්ෂිත සතුන් නීති විරෝධී ලෙස ළඟ තබා ගැනීමේ චෝදනාව මත අත්අඩංගුවට ගත් සැකකරු සම්බන්ධයෙන් පොලිසිය සහ වනජීවී දෙපාර්තමේන්තු නිලධාරීන් වැඩිදුර පරීක්ෂණ පවත්වයි. සැකකරු පරීක්ෂණවලින් අනතුරුව අධිකරණයට ඉදිරිපත් කිරීමට නියමිතය.


  කේආර් ටීවී නෙට්වර්ක් / කේආර් ටීවී ලංකන් වොයිස් - ප්‍රාදේශීය පුවත් / අපරාධ සහ අධිකරණ මෙහෙයු


A person has been arrested in Anuradhapura for the illegal possession of 14 tortoise eggs, six Star tortoises (hard-shelled tortoises), and a padhana prepared from tortoise parts.


The arrest was made following a raid conducted based on a tipped-off information received by the authorities. The suspect was arrested under the Fauna and Flora Protection Ordinance for illegally holding protected wildlife species and products. Further investigations are being carried out jointly by the Police and the Department of Wildlife Conservation, after which the suspect will be produced before the court.


KR TV Network / KR TV Lankan Voice - Local News / Crime and Judicial Operations

Comments