Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

நாளை உருவாகிறது முரசு புயல்: மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை! හෙට නිර්මාණය වන මුරසු සුළි සුළඟ: ධීවරයින්ට සහ නාවිකයින්ට කාලගුණ විද්‍යා දෙපාර්තමේන්තුවෙන් අනතුරු ඇඟවීමක්! Murasu Cyclone Expected to Form Tomorrow: Department of Meteorology Issues Warning to Fishermen and Naval Communities!



தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்மித்த அந்தமான் நிகோபார் தீவுகள் கடற்பகுதிகளுக்கு மேலாக நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம், தீவிர தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


இத்தொகுதி அக்டோபர் 31ஆம் திகதி முற்பகல் 11.30 மணியளவில் வட அகலாங்கு 10.0° N மற்றும் கிழக்கு நெட்டாங்கு 90.2° E இற்கு அருகில் மையம் கொண்டிருந்ததுடன், பெரும்பாலும் மேற்கு - வடமேற்குத் திசையில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதிகளுக்கு மேலாக மேலும் தீவிரமடைந்து, 2026 நவம்பர் 01ஆம் திகதி பிற்பகல் 11.30 மணியளவில் 'முரசு' புயலாக வலுவடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.


அதனைத் தொடர்ந்து 2026 நவம்பர் 02ஆம் திகதி பிற்பகல் 05.30 மணியளவில் ஆந்திரப் பிரதேச கரையோரப் பிரதேசங்களை அண்டியதாக மேற்கு - மத்திய வங்காள விரிகுடா கடற்பகுதிகளை இப்புயல் அடையும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதாலும், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதாலும் மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் குறித்த பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


செய்தியாளர்: பர்ஹானா பதூர்தீன்


கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / வானிலை மற்றும் கடல்சார் எச்சரிக்கை


අග්නිදිග බෙංගාල බොක්ක සහ ඊට ආසන්න අන්දමන් නිකොබාර් දූපත් මුහුදු තීරයට ඉහළින් පැවැති අඩු පීඩන කලාපය, තද පීඩන අවපාතයක් දක්වා වර්ධනය වී ඇති බව කාලගුණ විද්‍යා දෙපාර්තමේන්තුව නිවේදනය කරයි.


මෙම පද්ධතිය ඔක්තෝබර් 31 වන දින පූර්වභාග 11.30 වන විට උතුරු අක්ෂාංශ 10.0° N සහ නැගෙනහිර දේශාංශ 90.2° E ආසන්නයේ කේන්ද්‍රගතව පැවැති අතර, එය බස්නාහිර - වයඹ දෙසට ගමන් කරනු ඇතැයි අපේක්ෂා කෙරේ. මෙම පද්ධතිය තවදුරටත් වර්ධනය වී 2026 නොවැම්බර් 01 වන දින පස්වරු 11.30 වන විට 'මුරසු' චක්‍රවාතය ලෙස ප්‍රබල වනු ඇතැයි පුරෝකථනය කර ඇත.


පසුව මෙම පද්ධතිය 2026 නොවැම්බර් 02 වන දින පස්වරු 05.30 වන විට ආන්ද්‍ර ප්‍රදේශ් වෙරළබඩ තීරයට ආසන්න බස්නාහිර - මධ්‍යම බෙංගාල බොක්ක මුහුදු ප්‍රදේශයට ළඟා වනු ඇතැයි අපේක්ෂා කෙරේ. මෙම කාලසීමාව තුළ මුහුදු ප්‍රදේශයේ සුළඟේ වේගය පැයට කිලෝමීටර් 70 දක්වා ඉහළ යා හැකි අතර, මුහුද ඉතා රළු විය හැකි බැවින් ධීවරයින්ට සහ නාවික ප්‍රජාවට අදාළ මුහුදු ප්‍රදේශවලට යාමෙන් වළකින ලෙස දැනුම් දී තිබේ.


වාර්තාකරු: ෆර්හානා බදූර්දීන්


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / කාලගුණය සහ නාවික අනතුරු ඇඟවීම්


The Department of Meteorology has announced that the low-pressure area over the southeast Bay of Bengal and adjoining Andaman and Nicobar Islands has intensified into a deep depression.


As of 11:30 AM on October 31, the system was centered near latitude 10.0° N and longitude 90.2° E, moving in a west-northwesterly direction. It is expected to intensify further over the southeast Bay of Bengal and develop into Cyclone 'Murasu' by 11:30 PM on November 01, 2026.


The storm system is projected to reach the west-central Bay of Bengal near the Andhra Pradesh coast around 5:30 PM on November 02, 2026. Wind speeds in the affected sea areas may reach up to 70 km/h, causing very rough sea conditions. Fishermen and naval communities have been strongly advised to refrain from venturing into these deep sea areas.


Reporter: Farhana Badurdeen


KR TV Network / KR TV Lankan Voice - Local News / Weather and Maritime Advisories

Comments