Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் விசேட ஆலோசனைக் குழுக் கூட்டம் பாராளுமன்றத்தில் අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ පිළිබඳ පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් දැනුවත් කිරීමේ විශේෂ කාරක සභා රැස්වීමක් පාර්ලිමේන්තුවේදී Parliamentary Consultative Committee Meets to Brief MPs on New Education Reforms









கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விரிவாக தெளிவுபடுத்துவதற்கான கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கடந்த ஒக்டோபர் 22 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.


பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்தரையாடலில், புதிய கல்வி மறுசீரமைப்புகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திருத்தப்பட்ட தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு - 2026 (Revised National Curriculum Framework - 2026) மற்றும் பாடசாலை மட்ட மதிப்பீடு மற்றும் சான்றிதழ் கட்டமைப்பு (School Level Assessment and Certification Framework) குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.


அத்துடன், நாட்டின் கல்வித்துறையை நவீனமயப்படுத்துவதை நோக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் கல்வி மறுசீரமைப்புகளின் தற்போதைய முன்னேற்றங்கள், நடைமுறை உத்திகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது முழுமையாகத் தெளிவுபடுத்தப்பட்டனர்.


கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / கல்வி, பாராளுமன்றம் மற்றும் அரச கொள்கைகள்


අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ ක්‍රියාවලිය පිළිබඳ පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන් දැනුවත් කිරීම සඳහා වන අධ්‍යාපන, උසස් අධ්‍යාපන සහ වෘත්තීය අධ්‍යාපන කටයුතු පිළිබඳ අමාත්‍යාංශයීය උපදේශක කාරක සභාව ඔක්තෝබර් 22 වන දින පාර්ලිමේන්තු පරිශ්‍රයේදී සාර්ථකව පැවැත්විණි.


අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය මෙණෙවියගේ ප්‍රධානත්වයෙන් පැවති මෙම හමුවේදී, නව අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ යටතේ ක්‍රියාත්මක වන 2026 සංශෝධිත ජාතික විෂයමාලා රාමුව (Revised National Curriculum Framework - 2026) මෙන්ම පාසල් මට්ටමේ තක්සේරුකරණ හා සහතිකකරණ රාමුව (School Level Assessment and Certification Framework) පිළිබඳව පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන්ට පුළුල් පැහැදිලි කිරීමක් සිදු කරන ලදී.


මීට අමතරව, මෙරට අධ්‍යාපන පද්ධතිය නවීකරණය කිරීම වෙනුවෙන් ක්‍රියාවට නැංවෙන අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණවල වත්මන් ප්‍රගතිය, එහි ප්‍රායෝගික ක්‍රියාකාරිත්වය සහ ඉදිරි සැලසුම් පිළිබඳව ද මෙහිදී මන්ත්‍රීවරුන් දීර්ඝ ලෙස දැනුවත් කිරීමට පියවර ගැනිණි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / අධ්‍යාපන, පාර්ලිමේන්තු සහ රාජ්‍ය ප්‍රතිපත්ති


The Ministerial Consultative Committee on Education, Higher Education, and Vocational Education convened on October 22 at the Parliament complex to provide Members of Parliament with an extensive orientation on ongoing national educational reforms.


Led by Prime Minister Dr. Harini Amarasuriya, the consultative session presented a detailed briefing on the Revised National Curriculum Framework - 2026 and the School-Level Assessment and Certification Framework, both of which are being rolled out under the overarching national education modernisation initiative.


The session further offered parliamentarians a thorough review of the current milestones, implementation pathways, and prospective strategies guiding the progressive transformation of Sri Lanka's general, higher, and vocational education landscapes.


KR TV Network / KR TV Lankan Voice - Local News / Education, Parliamentary Affairs and Public Policy

Comments