Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

பாராளுமன்ற வளாகத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்ற நவராத்திரி விழா - பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்கேற்பு පාර්ලිමේන්තු සංකීර්ණයේදී පැවැති නවරත්රි උත්සවයට අගමැතිනී හරිනි අමරසූරිය එක්වෙයි Prime Minister Harini Amarasuriya Attends Navaratri Celebrations at Parliament Complex









சக்தியின் வடிவமான துர்க்கா தேவி, செல்வத்தின் வடிவமான இலட்சுமி தேவி, கலை மற்றும் அறிவின் வடிவமான சரஸ்வதி தேவி ஆகியோரைப் போற்றும் இந்துக்களின் புனிதமான நவராத்திரி விழா பாராளுமன்ற வளாகத்தில் வெகுவிமர்சையாக நடத்தப்பட்டுள்ளது


பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இந்த விசேட ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்


சர்வ மத நல்லிணக்கம் மற்றும் கலாச்சார அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், செயலக அதிகாரிகள் மற்றும் அழைப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்


நவராத்திரி வழிபாடுகள் மற்றும் பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளுடன் இக்கொண்டாட்டங்கள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டன


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் / KR TV Lankan Voice - தேசியச் செய்தி / ஆன்மீகம் மற்றும் கலாச்சாரம்


දුර්ගා දේවිය, ලක්ෂ්මී දේවිය සහ සරස්වතී දේවිය උදෙසා උපහාර පිදෙන හින්දු භක්තිකයන්ගේ පූජනීය නවරත්රි උත්සවය පාර්ලිමේන්තු සංකීර්ණයේදී පවත්වා තිබේ


පාර්ලිමේන්තු සංකීර්ණයේ පැවැති මෙම විශේෂ ආගමික සහ සංස්කෘතික වැඩසටහන සඳහා අග්‍රාමාත්‍ය ආචාර්ය හරිනි අමරසූරිය මහත්මිය ප්‍රධාන ආරාධිතයා ලෙස එක්වූවාය


සර්වාගමික සහජීවනය සහ සංස්කෘතික සෞන්දර්යය විදහා දක්වමින් පැවැති මෙම අවස්ථාවට පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන්, මහලේකම් කාර්යාලයේ නිලධාරීන් සහ ආරාධිතයින් රැසක් සහභාගී වූහ


නවරත්රි ආගමික වතාවත් සහ සාම්ප්‍රදායික සංස්කෘතිකාංග රැසකින් මෙම උත්සවය අලංකාරවත් විය


කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / ආගමික සහ සංස්කෘතික පුවත්


The annual Navaratri celebration—a sacred Hindu festival paying homage to Goddess Durga, Goddess Lakshmi, and Goddess Saraswati—was held at the Parliament complex


Prime Minister Dr. Harini Amarasuriya attended the auspicious spiritual and cultural event as the chief guest


The celebration highlighted interfaith harmony and cultural heritage, drawing the participation of Members of Parliament, parliamentary secretariat staff, and distinguished invitees


The event featured traditional Navaratri religious rituals alongside traditional cultural performances


KR TV Network / KR TV Lankan Voice - National News / Religious and Cultural Affairs

Comments