Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

'சமூக சக்தி' தேசிய வேலைத்திட்டம்: எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அரச அதிகாரிகளுக்கு விசேட விளக்கம்! 'සමුහ ශක්ති' ජාතික වැඩසටහන: ඉදිරි ක්‍රියාමාර්ග පිළිබඳව රාජ්‍ය නිලධාරීන් දැනුවත් කෙරෙයි! Samuha Shakthi’ National Programme: State Officials Briefed on Future Implementation Strategies








சமூக சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர்களுக்கான தெளிவுபடுத்தும் கூட்டம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது


இக்கூட்டத்தில் அரச நிறுவனங்களில் ஊழலைத் தடுத்தல், அரச அதிகாரிகளின் நேர்மையை உறுதிப்படுத்துதல், அபிவிருத்தி நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் மற்றும் மக்களின் முறைப்பாடுகளுக்குத் விரைவான தீர்வு காணுதல் ஆகியவை வலியுறுத்தப்பட்டன


மேலும், 2027ஆம் ஆண்டுக்கான கிராமிய வீதி அபிவிருத்தித் தரவுக் கட்டமைப்பு, நீர்வள முகாமைத்துவம், தொழில்முயற்சி அபிவிருத்தி, புத்தாக்க மையம் அறிமுகம் மற்றும் மூன்று வருட கிராமிய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது


அத்துடன் Clean Sri Lanka திட்டத்தின் கீழான ‘அத்தம’  திட்டம், ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண நடவடிக்கைகள் மற்றும் வழக்கு முகாமைத்துவக் கட்டமைப்பு தொடர்பிலும் அதிகாரிகளுக்கு இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / அரச நிர்வாகம் மற்றும் கிராமிய அபிவிருத்தி


'සමුහ ශක්ති' ජාතික වැඩසටහනේ ඉදිරි ක්‍රියාමාර්ග පිළිබඳව දිස්ත්‍රික් ලේකම්වරුන්, ප්‍රාදේශීය ලේකම්වරුන් සහ දිස්ත්‍රික් ක්‍රමසම්පාදන අධ්‍යක්ෂවරුන් දැනුවත් කිරීමේ හමුවක් ජනාධිපතිfගේ අඛණ්ඩතාව සහ පාරදෘශ්‍යභාවය තහවුරු කිරීම, සංවර්ධන කටයුතුවලදී නිලධාරීන් අතර ඒකාබද්ධතාවය වර්ධනය කිරීම සහ මහජන පැමිණිලි සඳහා කඩිනම් විසඳුම් ලබා දීම පිළිබඳව මෙහිදී අවධානය යොමු විය


2027 වසර සඳහා වන ග්‍රාමීය මාර්ග සංවර්ධන දත්ත පද්ධතිය, ජල සම්පත් කළමනාකරණය, ව්‍යවසායකත්ව සංවර්ධනය, නවෝත්පාදන මධ්‍යස්ථාන හඳුන්වා දීම සහ තෙවසර ග්‍රාමීය සංවර්ධන සැලසුම් ක්‍රියාත්මක කිරීම ඇතුළු ඉදිරි සංවර්ධන පියවර පිළිබඳවද මෙහිදී පැහැදිලි කෙරිණි


මීට අමතරව Clean Sri Lanka වැඩසටහන යටතේ ක්‍රියාත්මක 'අත්තම' ව්‍යාපෘතිය, 'ඩිට්වා' සුළි සුළඟින් පීඩාවට පත් වූවන් සඳහා වන සහන ක්‍රියාමාර්ග සහ නඩු කළමනාකරණ පද්ධතිය පිළිබඳවද නිලධාරීන් දැනුවත් කර ඇත


කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / රාජ්‍ය පරිපාලනය සහ ග්‍රාමීය සංවර්ධනය


A high-level briefing on the future implementation strategies of the ‘Samuha Shakthi’ National Programme was convened at Temple Trees under the chairmanship of Secretary to the President, Dr. Nandika Sanath Kumanayake


The session brought together District Secretaries, Divisional Secretaries, and District Planning Directors to emphasize anti-corruption measures, public sector integrity, inter-agency coordination, and prompt redressal of public grievances


Officials were briefed on key upcoming frameworks, including the 2027 Rural Road Development Data System, water resource management initiatives, entrepreneurship support, innovation hubs, and three-year rural development roadmaps


The meeting also covered the 'Aththama' project under the Clean Sri Lanka campaign, ongoing relief operations for victims of Cyclone 'Ditwa', and updated case management protocols across provincial administrative tiers


KR TV Network / KR TV Lankan Voice - Local News / Public Administration and Rural Development

Comments