Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

சவூதி அரேபியா புனிதத் தலங்களின் பாதுகாப்பு மீற முடியாத ‘சிவப்புக் கோடு’: ஷேக் அல்-சுதைஸ் எச்சரிக்கை! සෞදි අරාබියේ ශුද්ධ වූ ස්ථානයන්හි ආරක්ෂාව උල්ලංඝනය කළ නොහැකි 'රතු රේඛාවක්': ෂේක් අල්-සුදෙයිස්ගෙන් දැඩි අනතුරු ඇඟවීමක්! Security of Islam’s Holy Sites a "Red Line That Must Not Be Breached": Sheikh Al-Sudais Issues Stern Warning




மக்கா மற்றும் மதினா நகரங்களை இலக்கு வைத்து ஹூதி அமைப்பினர் மேற்கொள்ளும் தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை சவூதி அரேபியாவின் புனிதப் பள்ளிவாசலின் தலைமை இமாம் ஷேக் அல்-சுதைஸ் கடுமையான குற்றமாகச் சாடியுள்ளார்


இஸ்லாத்தின் புனிதத் தலங்களின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை என்பது எந்தச் சூழலிலும் மீறப்படக்கூடாத ஒரு 'சிவப்புக் கோடு' (Red Line) என அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்


புனித நகரங்கள் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்


புனிதத் தலங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், இத்தகைய அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டையும் புனித ஸ்தலங்களையும் பாதுகாப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் / KR TV Lankan Voice - அனைத்துலகச் செய்தி / சர்வதேசப் பாதுகாப்பு மற்றும் சமய விவகாரங்கள்


මක්කම සහ මදීනාව ඉලක්ක කරගනිමින් හූති සංවිධානය විසින් එල්ල කරනු ලබන මිසයිල සහ ඩ්‍රෝන ප්‍රහාරයන් දැඩි ලෙස හෙළා දකින බව සෞදි අරාබියේ ප්‍රධාන පල්ලියේ ප්‍රධාන ඉමාම් ෂේක් අල්-සුදෙයිස් ප්‍රකාශ කර තිබේ


ඉස්ලාමයේ ශුද්ධ වූ ස්ථානයන්හි ආරක්ෂාව සහ ගෞරවය යනු කිසිදු ලෙසකින් හෝ උල්ලංඝනය කළ නොහැකි 'රතු රේඛාවක්' (Red Line) බවට ඔහු අනතුරු අඟවයි


ශුද්ධ වූ නගරයන් ඉලක්ක කරගනිමින් සිදුකරන මෙවැනි ප්‍රහාර සමස්ත ලෝකවාසී මුස්ලිම් ජනතාවගේ හැඟීම්වලට එල්ල වන දැඩි පහරක් බවද ඔහු පෙන්වා දී ඇත


මෙම ශුද්ධ වූ ස්ථානයන්හි ආරක්ෂාව තහවුරු කිරීම සහ ආරක්ෂක පියවරයන් දැඩි කිරීම සඳහා අවශ්‍ය සියලු ක්‍රියාමාර්ග අඛණ්ඩව ගන්නා බව වැඩිදුරටත් සඳහන් වේ


කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක් / KR TV Lankan Voice - ජාත්‍යන්තර පුවත් / ජාත්‍යන්තර ආරක්ෂාව සහ ආගමික කටයුතු


The head of Saudi Arabia’s Grand Mosque, Sheikh Al-Sudais, strongly condemned repeated Houthi missile and drone strikes targeting Makkah and Madinah, labeling them a flagrant crime


He explicitly warned that the security and sovereignty of Islam’s holiest sites represent an absolute "red line that must not be breached" under any circumstances


Emphasizing the sanctity of the holy cities, Sheikh Al-Sudais stated that such aggressive acts provoke the feelings of millions of Muslims across the globe


The declaration reaffirms Saudi Arabia's steadfast stance on protecting the holy sites and maintaining stringent defense measures against external aerial threats


KR TV Network / KR TV Lankan Voice - International News / International Security and Religious Affairs

Comments