Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

இலங்கை – லிதுவேனியா இடையே முதலாவது அரசியல் ஆலோசனைக் கூட்டம்: வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பல்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் முடிவு! ශ්‍රී ලංකාව සහ ලිතුවේනියාව අතර පළමු දේශපාලන උපදේශන සාකච්ඡාව: වෙළඳපොළ, තාක්ෂණය සහ ද්විපාර්ශ්වික සබඳතා පුළුල් කිරීමට එකඟතාව! Sri Lanka and Lithuania hold inaugural political consultations: Fostering bilateral cooperation in trade, technology, and governance!





 இலங்கை – லிதுவேனியா இடையே முதலாவது அரசியல் ஆலோசனைக் கூட்டம்: வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பல்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் முடிவு!

 ශ්‍රී ලංකාව සහ ලිතුවේනියාව අතර පළමු දේශපාලන උපදේශන සාකච්ඡාව: වෙළඳපොළ, තාක්ෂණය සහ ද්විපාර්ශ්වික සබඳතා පුළුල් කිරීමට එකඟතාව!

 Sri Lanka and Lithuania hold inaugural political consultations: Fostering bilateral cooperation in trade, technology, and governance!


இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் லிதுவேனியாவின் வெளிவிவகார பிரதி அமைச்சர் விட்மந்தாஸ் வெர்பிக்காஸ் ஆகியோரின் இணைத் தலைமையில் இலங்கைக்கும் லிதுவேனியாவுக்கும் இடையிலான முதலாவது அரசியல் ஆலோசனைக் கூட்டம் இன்று (05) வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.


இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பப் பரிமாற்றம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ சலுகைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.


குறிப்பாக, லிதுவேனியாவின் லேசர் மற்றும் ஒளியியல் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையில் பயன்படுத்துவதுடன், திறமையான தொழிலாளர்களுக்கான வாய்ப்புகள் மற்றும் விசா நடைமுறைகளை இலகுபடுத்துவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் - தேசியச் செய்தி / இராஜதந்திர மற்றும் வெளிவிவகாரங்கள்


ශ්‍රී ලංකා විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ නියෝජ්‍ය අමාත්‍ය අරුන් හේමචන්ද්‍ර සහ ලිතුවේනියානු විදේශ කටයුතු නියෝජ්‍ය අමාත්‍ය විටමන්දාස් වෙර්බිකාස් යන මහත්වරුන්ගේ සම සභාපතිත්වයෙන් ශ්‍රී ලංකාව සහ ලිතුවේනියාව අතර පළමු දේශපාලන උපදේශන සාකච්ඡාව අද (05) පැවැත්විණි.


දෙරට අතර රාජ්‍යතාන්ත්‍රික සබඳතාවලට වසර 30ක් සපිරීම නිමිත්තෙන් පැවති මෙම සාකච්ඡාවේදී වෙළඳාම, ආයෝජන, තාක්ෂණ හුවමාරුව, ඩිජිටල්කරණය සහ යුරෝපා සංගමයේ GSP+ සහන සම්බන්ධයෙන් පුළුල් ලෙස සාකච්ඡා කර ඇත.


විශේෂයෙන්ම, ලිතුවේනියාවේ ලේසර් සහ දෘශ්‍ය තාක්ෂණික විශේෂඥ දැනුම ශ්‍රී ලංකාවේමැණික්

 ස්වර්ණාභරණ අංශයේ අගය එකතු කිරීම සඳහා යොදා ගැනීම මෙන්ම, දක්ෂ ශ්‍රමිකයන් සඳහා අවස්ථා නිර්මාණය කිරීම සහ වීසා ක්‍රියාපටිපාටි සරල කිරීම සම්බන්ධයෙන් ද විශේෂ අවධානය යොමු කර ඇත.


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක්  - ජාතික පුවත් / රාජ්‍යතාන්ත්‍රික හා විදේශ කටයුතු


The inaugural political consultations between Sri Lanka and Lithuania were successfully held today (05), co-chaired by Sri Lanka's Deputy Minister of Foreign Affairs Arun Hemachandra and Lithuania's Deputy Minister of Foreign Affairs Vidmantas Verbickas.


Marking the 30th anniversary of diplomatic relations between the two nations, the discussions extensively focused on trade, investment, technology transfer, digital governance, and securing continued support regarding the European Union's GSP+ trade concessions.


Particular attention was directed toward utilizing Lithuania's laser and optical technology expertise for value addition in Sri Lanka's gem and jewelry sector, as well as creating transparent pathways for skilled labor and streamlining visa procedures.


KRTV Network - National News / Diplomatic and Foreign Affairs

Comments