இங்கிலாந்திடம் போராடித் தோற்றது இலங்கை! ශ්රී ලංකාව එංගලන්තය හමුවේ සටන් වැදී පරාජයට පත් වෙයි Sri Lanka Suffers Hard-Fought Defeat Against England
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் மும்முனை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 6ஆவது போட்டியில், இங்கிலாந்து அணியிடம் 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.
லாகூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 386 ஓட்டங்களைக் குவித்தது. அந்த அணி சார்பில் பென் டக்கெட் 167 ஓட்டங்களையும், டொம் பான்டன் 74 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இலங்கை பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளைக் வீழ்த்தினார்.
387 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றியிலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய இலங்கை அணி, 45.1 ஓவர்களில் 331 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இலங்கை அணி சார்பில் மத்திய வரிசையில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய பவன் ரத்நாயக்க 77 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 118 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய குசல் மெண்டிஸ் 89 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் லியம் டவ்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தனர். இதேவேளை, இந்த மும்முனை தொடரின் இறுதிப்போட்டி 31ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் குறித்த போட்டியில் பாகிஸ்தானுடன் இலங்கை மோதவுள்ளது.
கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / விளையாட்டு மற்றும் கிரிக்கெட்
පාකිස්තානයේදී පැවැත්වෙන ත්රිපාර්ශ්වික එක්දින ජාත්යන්තර ක්රිකට් තරගාවලියේ 6 වන තරගයෙන් එංගලන්ත කණ්ඩායම හමුවේ ලකුණු 55 කින් ශ්රී ලංකා කණ්ඩායම පරාජයට පත්ව ඇත.
ලාහෝර් හිදී පැවැති මෙම තරගයේ කාසියේ වාසිය දිනා පළමුව පන්දුවට පහරදුන් එංගලන්ත කණ්ඩායම පන්දුවාර 50 අවසානයේ කඩුලු 5 ක් දැවී ලකුණු 386 ක් රැස් කළේය. එංගලන්තය වෙනුවෙන් බෙන් ඩකට් ලකුණු 167 ක් සහ ටොම් බැන්ටන් ලකුණු 74 ක් ලබා ගත් අතර, ශ්රී ලංකා පන්දු යැවීම වෙනුවෙන් අසිත ප්රනාන්දු කඩුලු 2 ක් දවා ගත්තේය.
ලකුණු 387 ක දැවැන්ත ඉලක්කයක් හඹා ගිය ශ්රී ලංකා කණ්ඩායමට පන්දුවාර 45.1 කදී සියලු දෙනා දැවී ලබා ගත හැකි වූයේ ලකුණු 331 ක් පමණි. ශ්රී ලංකාව වෙනුවෙන් විශිෂ්ට ඉනිමක් ක්රීඩා කළ පවන් රත්නායක පන්දු 77 කදී හතරේ පහර 15 ක් සහ හයේ පහරක් සමඟින් ලකුණු 118 ක් රැස් කළේය. ඔහුට අනගි සහයක් දුන් කුසල් මෙන්ඩිස් ලකුණු 89 ක් සහ අවිශ්ක ප්රනාන්දු ලකුණු 48 ක් ලබා ගත්හ. පන්දු යැවීමේදී එංගලන්තයේ ලියම් ඩෝසන් කඩුලු 4 ක් දවා ගනිමින් ජයග්රහණය තහවුරු කළේය. මේ අතර, මෙම ත්රිපාර්ශ්වික තරගාවලියේ අවසාන මහ තරගය ඔක්තෝබර් 31 වන දින පැවැත්වීමට නියමිත අතර, එහිදී ශ්රී ලංකාව පාකිස්තානය සමඟ තරග වැදීමට නියමිතය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / ක්රීඩා සහ ක්රිකට්
Sri Lanka suffered a 55-run defeat against England in the 6th match of the tri-nation ODI series currently taking place in Pakistan.
Winning the toss and batting first in Lahore, England posted a formidable total of 386 for 5 in their allotted 50 overs. Ben Duckett starred with a brilliant 167 runs, while Tom Banton contributed 74 runs. Asitha Fernando claimed 2 wickets for Sri Lanka.
Chasing a stiff target of 387, Sri Lanka was bowled out for 331 runs in 45.1 overs. Pawan Rathnayake played a magnificent innings in the middle order, smashing 118 runs off 77 balls including 15 boundaries and a six. Kusal Mendis supported well with 89 runs, and Avishka Fernando added 48 runs. Liam Dawson was the pick of the English bowlers, bagging 4 wickets. Meanwhile, the final of this tri-nation series is scheduled to be held on October 31, where Sri Lanka will face Pakistan.
KR TV Network / KR TV Lankan Voice - Local News / Sports and Cricket

Comments