அம்பாறை மாவட்டத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்: குடும்பஸ்தர் பலி, சதோச களஞ்சியம் சேதம் மற்றும் முஅத்தின் காயம்! අම්පාර දිස්ත්රික්කයේ වන අලි රජයයි: පවුල්පිටි පුද්ගලයෙකු මියයයි, සතොස ගබඩාවකට හානි සහ මුඅද්දින්වරයෙකුට තුවාල! Wild Elephant Rampage in Ampara: One Killed, Sathosa Warehouse Damaged and Mosque Mu'adhin Injured
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெல் அறுவடை நிறைவடைந்துள்ள நிலையில், மாவடிப்பள்ளி, சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர், சாய்ந்தமருது மற்றும் கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகரித்து மக்கள் பீதியடைந்துள்ளார்கள்
இறக்காமம் 07 – நயினாகாடு பகுதியில் நேற்று (24) இரவு இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில், மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய நிந்தவூரைச் சேர்ந்த 38 வயதுடைய மீரா தஸ்லிம் எனும் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
அத்துடன், சம்மாந்துறை சேகப்பற்று பகுதியில் நோய்வாய்ப்பட்டிருந்த காட்டு யானையொன்று நேற்று (24) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், இன்று (25) அதிகாலை கல்முனை லங்கா சதோச களஞ்சியக் கதவு மற்றும் வீடொன்றின் சுற்றுமதிலைக் காட்டு யானைகள் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளன
சம்மாந்துறை ஸபூர் பள்ளிவாசலுக்கு நேற்று (24) அதிகாலை தொழுகைக்காகச் சென்ற 67 வயதுடைய முஅத்தின் கலந்தர்லெப்பை அலியார் என்பவர் யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், யானை வேலிகளை அமைத்து நிரந்தரத் தீர்வை வழங்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / மனித-யானை மோதல் மற்றும் பொதுப் பாதுகாப்பு
අම්පාර දිස්ත්රික්කයේ ප්රදේශ රැසක ගොයම් කපාලා අවසන් වීමත් සමඟ මාවඩිපල්ලි, සම්මාන්තුරේ, කාරතිවු, නින්දාවූර්, සයින්දමරුදු සහ කල්මුණේ යන ප්රදේශවල වන අලි ගම්වැදීම දැඩි ලෙස ඉහළ ගොස් ඇති බව පවසයි
ඉරක්කාමම් 07 – නයිනාකාඩු ප්රදේශයේදී ඊයේ (24) රාත්රියේ සිදුවූ වන අලි ප්රහාරයකින්, යතුරුපැදියකින් නිවස බලා ගමන් කරමින් සිටි නින්දාවූර් ප්රදේශයේ පදිංචි 38 හැවිරිදි මීරා තස්ලිම් නැමැති පවුල්පිටි පුද්ගලයෙකු එම ස්ථානයේදීම අවාසනාවන්ත ලෙස මියගොස් තිබේ
මේ අතර, සම්මාන්තුරේ සේගප්පට්තු ප්රදේශයේ අසනීපව සිටි වන අලියෙකු ඊයේ (24) ප්රතිකාර ලබමින් සිටියදී මියගොස් ඇති අතර, අද (25) අලුයම කල්මුණේ ලංකා සතොස ගබඩාවක දොර කඩා දමා දේපළවලට හානි කිරීමටද අලි කටයුතු කර ඇත
සම්මාන්තුරේ සබූර් පල්ලියට ඊයේ (24) අලුයම යමින් සිටි 67 හැවිරිදි මුඅද්දින්වරයෙකු වන කලන්දර්ලෙබ්බෙ අලියාර් නැමැත්තාද අලි ප්රහාරයකින් තුවාල ලබා රෝහල්ගත කර ඇති අතර, විදුලි අලි වැටවල් ඉදිකර ස්ථිර විසඳුමක් ලබා දෙන ලෙස ප්රදේශවාසීහු ඉල්ලා සිටිති
කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / මිනිස්-අලි ගැටුම් සහ මහජන ආරක්ෂාව
Wild elephant intrusions have surged across multiple townships in Ampara—including Mavadipalli, Sammanthurai, Karaitivu, Nintavur, Sainthamaruthu, and Kalmunai—following the harvest season,
In a tragic incident yesterday (24th) night at Nainakadu in Irakkamam 07, a 38-year-old family man named Meera Taslim from Nintavur lost his life after being trampled by a wild elephant while returning home on a motorcycle
Furthermore, a sick wild elephant undergoing veterinary care at Segappattu in Sammanthurai died yesterday (24th), while stray elephants breached and damaged a Lanka Sathosa warehouse and a boundary wall in Kalmunai early today (25th) morning
Following a separate attack yesterday (24th) early morning that left a 67-year-old mosque Mu'adhin injured in Sammanthurai, local residents have urgently appealed to wildlife authorities to repair and construct electric fences for long-term safety
KR TV Network / KR TV Lankan Voice - Local News / Human-Elephant Conflict and Public Safety











Comments