Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

சவுதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் குறிவைத்து ஏமனின் ஹூதி அமைப்பினர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் සවුදි අරාම්කෝ තෙල් පිරිපහදුවක් ඉලක්ක කර යේමනයේ හූති සටන්කාමීන්ගෙන් මිසයිල සහ ඩ්‍රෝන ප්‍රහාරයක් Yemen's Houthi Rebels Launch Ballistic Missile and Drone Strikes Targeting Saudi Aramco Oil Refinery


 சவுதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் குறிவைத்து ஏமனின் ஹூதி அமைப்பினர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்

සවුදි අරාම්කෝ තෙල් පිරිපහදුවක් ඉලක්ක කර යේමනයේ හූති සටන්කාමීන්ගෙන් මිසයිල සහ ඩ්‍රෝන ප්‍රහාරයක්

Yemen's Houthi Rebels Launch Ballistic Missile and Drone Strikes Targeting Saudi Aramco Oil Refinery


சவுதி அரேபியாவின் முன்னணி அரச எண்ணெய் நிறுவனமான சவுதி அரம்கோவிற்குச் சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றைக் குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வானூர்திகள் (ட்ரோன்கள்) மூலம் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஏமனின் ஹூதி ஆயுத அமைப்பினர் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.


இத்தாக்குதலைத் தொடர்ந்து குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்திலிருந்து பெரும் தீப்பிழம்புகளும் அடர்ந்த கரும்புகையும் வானத்தை நோக்கி எழும்புவதைக் காண முடிவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏமனின் தலைநகர் சனா உள்ளிட்ட பல்வேறு பிராந்தியங்கள் மீது சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் முன்னெடுத்த வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே இத்தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்

கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேசச் செய்தி / மத்திய கிழக்கு மற்றும் பாதுகாப்பு விவகாரம்


සවුදි අරාබියේ ප්‍රමුඛතම රාජ්‍ය තෙල් සමාගම වන සවුදි අරාම්කෝ (Saudi Aramco) සමාගමට අයත් තෙල් පිරිපහදු මධ්‍යස්ථානයක් ඉලක්ක කර ගනිමින් බැලස්ටික් මිසයිල සහ ඩ්‍රෝන යානා යොදා ගනිමින් ප්‍රහාර එල්ල කළ බව යේමනයේ හූති සටන්කාමී කණ්ඩායම නිල වශයෙන් ප්‍රකාශ කර තිබේ.


මෙම ප්‍රහාරයෙන් අනතුරුව අදාළ තෙල් පිරිපහදු පරිශ්‍රයෙන් දැවැන්ත ගිනිදැල් සහ ඝන කළු දුමාරයක් අහස දෙසට විහිදෙන ආකාරය දැකගත හැකි බව විදෙස් මාධ්‍ය වාර්තා කර ඇත. යේමනයේ සනා අගනුවර ඇතුළු ප්‍රදේශ කිහිපයක් වෙත සවුදි අරාබිය ප්‍රමුඛ හමුදා එල්ල කළ ප්‍රහාරයන්ට ප්‍රතිචාර දැක්වීමක් ලෙස මෙම ප්‍රතිප්‍රහාරය එල්ල කළ බව හූති සංවිධානය වැඩිදුරටත් සඳහන් කරයි.


වාර්තාකරු: ෆර්හානා බදුරුදීන්

කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්‍යන්තර පුවත් / මැදපෙරදිග සහ ආරක්ෂක පුවත්


Yemen's Houthi rebels have declared responsibility for conducting coordinated strikes using ballistic missiles and unmanned aerial vehicles (drones) targeting an oil refinery belonging to Saudi Arabia's premier state energy giant, Saudi Aramco.


Following the assault, international media outlets reported sightings of large flames and dense plumes of black smoke billowing into the sky from the targeted refinery complex. The Houthi military command stated that the offensive operation was carried out in direct retaliation for recent airstrikes launched by Saudi-led forces across multiple Yemeni territories, including the capital city of Sanaa.


Reporter: Farhana Badurdeen

KR TV Network - International News / Middle East and Global Security Affairs

Comments