Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

ஐந்து மாகாணங்களில் இன்று பிற்பகல் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை: வளிமண்டலவியல் திணைக்களம் விசேட எச்சரிக்கை! පළාත් පහකට අද පස්වරුවේ මිලිමීටර් 100 ඉක්මවූ තද වැසි: කාලගුණ විද්‍යා දෙපාර්තමේන්තුවෙන් විශේෂ අනතුරු ඇඟවීමක්! Heavy rainfalls exceeding 100 mm expected across five provinces this afternoon: Meteorology Department issues advisory!


மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் இன்று (12.11.2026) பிற்பகல் வேளையில் 100 மி.மீ க்கும் அதிக அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட வானிலை அறிக்கையின்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்பதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது. இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, நாட்டைச் சுற்றியுள்ள கடல் பிரதேசங்களில் காற்றானது வடகிழக்குத் திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 20-30 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடலோரத்திற்கு அப்பாலுள்ள கடல் பிரதேசங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 45 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அக்கடல் பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அக்கடல் பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று மணித்தியாலத்திற்கு 60-70 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice


வானிலைச் செய்தி


බස්නාහිර, සබරගමුව, මධ්‍යම, දකුණ සහ ඌව පළාත්වල ඇතැම් ස්ථානවලට අද (12.11.2026) පස්වරුවේ මිලිමීටර් 100ට වැඩි ඉතා තද වැසි ඇතිවිය හැකි බව කාලගුණ විද්‍යා දෙපාර්තමේන්තුව පුරෝකථනය කර තිබේ.


එම දෙපාර්තමේන්තුව නිකුත් කළ යාවත්කාලීන කළ කාලගුණ නිවේදනයට අනුව, උතුරු සහ නැගෙනහිර පළාත්වල විටින් විට වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇතිවිය හැකි අතර දිවයිනේ සෙසු ප්‍රදේශවල පස්වරු 1.00න් පමණ පසුව වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇතිවිය හැකිය. ගිගුරුම් සහිත වැසි සමඟ ඇතිවිය හැකි තාවකාලික තද සුළං සහ අකුණු මඟින් සිදුවන අනතුරු අවම කර ගැනීමට අවශ්‍ය පියවර ගන්නා ලෙස ජනතාවගෙන් ඉල්ලා සිටියි. තවද, බස්නාහිර, සබරගමුව, මධ්‍යම සහ ඌව පළාත්වලත් ගාල්ල, මාතර සහ කුරුණෑගල දිස්ත්‍රික්කවලත් ඇතැම් ස්ථානවල උදෑසන කාලයේදී මීදුම් සහිත තත්ත්වයක් පැවතිය හැකි බවද සඳහන් වේ.


මේ අතර දිවයින වටා වන මුහුදු ප්‍රදේශවල සුළං ඊසාන දිශාවෙන් හමන අතර සුළඟේ වේගය පැයට කිලෝමීටර් 20-30ක් පමණ වේ. ත්‍රිකුණාමලය සිට කන්කසන්තුරය සහ පුත්තලම හරහා කොළඹ දක්වා වෙරළට ඔබ්බෙන් වන මුහුදු ප්‍රදේශවල සුළඟේ වේගය විටින් විට පැයට කිලෝමීටර් 45 දක්වා වැඩි විය හැකි අතර එම මුහුදු ප්‍රදේශ විටින් විට තරමක් රළු විය හැක. ගිගුරුම් සහිත වැසි ඇති වන විට එම මුහුදු ප්‍රදේශවල තාවකාලිකව තද සුළං පැයට කිලෝමීටර් 60-70 දක්වා ඉහළ යා හැකි බව කාලගුණ විද්‍යා දෙපාර්තමේන්තුව වැඩිදුරටත් නිවේදනය කරයි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice


කාලගුණ පුවත්


The Department of Meteorology has forecast heavy rainfalls exceeding 100 mm at some places in the Western, Sabaragamuwa, Central, Southern, and Uva provinces this afternoon (12.11.2026).


According to the updated weather advisory issued by the Department, showers or thundershowers will occur at times in the Northern and Eastern provinces, while showers or thundershowers will develop elsewhere over the island after 1:00 PM. The public is kindly requested to take adequate precautions to minimize damages caused by temporary localized strong winds and lightning during thundershowers. Additionally, misty conditions can be expected at some places in the Western, Sabaragamuwa, Central, and Uva provinces, as well as in the Galle, Matara, and Kurunegala districts during the early morning hours.


Meanwhile, winds in the sea areas around the island will be north-easterly at speeds of 20–30 km/h. Wind speeds may increase up to 45 km/h at times in the sea areas off the coast extending from Trincomalee to Colombo via Kankesanthurai and Puttalam, making these sea areas fairly rough at times. Temporarily strong gusty winds reaching 60–70 km/h and very rough seas can be expected during thundershowers, the Department of Meteorology further warned.


KR TV Network / KR TV Lankan Voice


Weather News

Comments