Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

சமையல் எரிவாயு இல்லை எனப் பொய் கூறி 28 சிலிண்டர்களை மறைத்து வைத்திருந்த கண்டி வர்த்தகருக்கு நீதிமன்றம் அபராதம்; அனைத்துச் சிலிண்டர்களும் அரசுடைமை! මහනුවර වෙළෙන්දෙකුට ගැස් සිලින්ඩර් 28 ක් සඟවා තබා ගැනීම සම්බන්ධයෙන් අධිකරණයෙන් දඩ මුදලක් නියම කෙරේ; සියලුම සිලින්ඩර් රාජසන්තක කිරීමට නියෝග! Kandy Trader Fined for Concealing 28 Gas Cylinders – Court Orders Confiscation of All Stocks!




சமையல் எரிவாயு கையிருப்பில் இருந்தபோதிலும், எரிவாயு இல்லை எனக் கூறி நுகர்வோருக்கு விற்பனை செய்ய மறுத்த கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்குக் கண்டி நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதுடன், மறைத்து வைக்கப்பட்டிருந்த 12.5 கிலோகிராம் நிறையுடைய 28 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களையும் அரசுடைமையாக்குமாறு உத்தரவிட்டுள்ளது.


பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் (CAA) கண்டி மாவட்ட விசாரணை அதிகாரிகளினால் கடந்த அக்டோபர் 29 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே இந்தச் சட்டவிரோதச் செயல் கண்டறியப்பட்டுள்ளது. கண்டி, கொட்டுகொடெல்ல வீதி, இலக்கம் 124 இல் அமைந்துள்ள D.D. Gurusinghe Trading என்ற லிட்ரோ எரிவாயு முகவர் நிலையத்தில், மறைமுகக் கொள்வனவாளராகச் சென்று அதிகாரிகள் சோதனையிட்டபோது இம்முறைக்கேடு வெளிச்சத்திற்கு வந்தது. 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின்படி வர்த்தக நோக்கத்திற்காகப் பொருட்கள் கையிருப்பில் இருக்கும்போது இல்லை எனக் கூறுவது சட்டவிரோதமாகும். நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட மீறல்கள் குறித்த தகவல்களை 1977 என்ற துரித இலக்கத்திற்கு அறிவிக்குமாறு அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.


செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்


கே ஆர் டி வி நெட்வொர்க் / KR TV Lankan Voice - உள்நாட்டுச் செய்தி / நுகர்வோர் உரிமைகள் மற்றும் சட்டம்


ගෑස් තොග සතුව තිබියදී 'ගෑස් නොමැත' පවසමින් ගැස් සිලින්ඩර් 28 ක් සඟවා තබාගත් මහනුවර ප්‍රදේශයේ වෙළෙන්දෙකුට මහනුවර මහෙස්ත්‍රාත් අධිකරණය විසින් දඩ නියම කර ඇති අතර, එම සිලින්ඩර් සියල්ල රජයේ සන්තකයට ගන්නා ලෙසද නියෝග කර තිබේ.


පාරිභෝගික කටයුතු පිළිබඳ අධිකාරියේ (CAA) මහනුවර දිස්ත්‍රික් විමර්ශන නිලධාරීන් විසින් පසුගිය ඔක්තෝබර් 29 වන දින සිදු කරන ලද විශේෂ වැටලීමකදී මෙම නීතිවිරෝධී ක්‍රියාව අනාවරණය වී ඇත. මහනුවර, කොටුගොඩැල්ල වීදිය, අංක 124 දරන ස්ථානයේ පිහිටි D.D. Gurusinghe Trading නමින් ක්‍රියාත්මක වන ලිට්‍රෝ ගැස් අලෙවි නියෝජිත ආයතනය තුළ, නිලධාරීන් විමර්ශන කටයුතු සිදු කළ අවස්ථාවේදී මෙම වංචාව හෙළි විය. 2003 අංක 09 දරන පාරිභෝගික කටයුතු පිළිබඳ අධිකාරි පනතට අනුව භාණ්ඩ සතුව තිබියදී නොමැත යැයි පැවසීම නීතිවිරෝධී වේ. පාරිභෝගික ආරක්ෂණ නීති උල්ලංඝනය කිරීම් පිළිබඳ තොරතුරු 1977 යන ක්ෂණික ඇමතුම් අංකය වෙත දන්වන ලෙස අධිකාරිය මහජනතාවගෙන් ඉල්ලා සිටියි.


වාර්තාකරු: පර්හානා බදුරුදීන්


කේ ආර් ටී වී නෙට්වර්ක් / KR TV Lankan Voice - දේශීය පුවත් / පාරිභෝගික අයිතිවාසිකම් සහ නීතිය


The Kandy Magistrate’s Court has imposed a fine on a trader in Kandy who falsely claimed gas was unavailable while concealing 28 Litro LPG cylinders, and further ordered the complete confiscation of all seized stocks.


The illicit practice was uncovered during a special raid conducted by investigation officers of the Consumer Affairs Authority’s (CAA) Kandy District Office on October 29. The operation targeted D.D. Gurusinghe Trading, an authorized Litro Gas outlet located at No. 124, Kotugodella Street, Kandy, where officers acting as decoy customers exposed the concealment of stocks. Under Section 16(a) of the Consumer Affairs Authority Act No. 09 of 2003, falsely claiming goods are out of stock when available is strictly prohibited. The public is urged to report violations of consumer protection laws through the 1977 hotline.


Journalist: Farhana Badurdeen


KR TV Network / KR TV Lankan Voice - Local News / Consumer Rights and Law

Comments